இந்திய மதச்சார்பற்ற முன்னணி | |
---|---|
சுருக்கக்குறி | ISF |
தலைவர் | நெளசாத் சித்திக் |
நிறுவனர் | அப்பாசு சித்திக் |
தொடக்கம் | 21 சனவரி 2021 |
இ.தே.ஆ நிலை | அங்கீகாரம் பெறவில்லை |
கூட்டணி | சன்ஞ்சுக்தா மோர்ச்சா (2021) |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மேற்கு வங்காள சட்டமன்றம்) | 1 / 294
|
இந்தியா அரசியல் |
இந்திய மதச்சார்பற்ற முன்னணி (Indian Secular Front) என்பது மேற்கு வங்க அரசியல் கட்சியாகும். இது மேற்கு வங்காள அரசியல்வாதி அப்பாஸ் சித்திக்யால் ஹூக்ளி மாவட்டத்தில் தோற்றுவிக்கப்பட்டது.[1]
இந்த கட்சி 2021 மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கு[2] முன்னர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு[3] எதிராக இடது முன்னணி மற்றும் இந்திய தேசிய காங்கிரசு[4] தலைமையிலான சஞ்சுக்தா மோர்ச்சா[4] அல்லது மஹாஜோத் கட்சி கூட்டணியில் இணைந்து செயல்பட்டது. இக்கட்சி 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் 38 இடங்களில் போட்டியிட்டு 1 இடத்தில் வெற்றி பெற்றது.[5] பீகாரைச் சார்ந்த ராஷ்டிரிய மதச்சார்பற்ற மஜ்லிஸ் கட்சியின் சின்னத்தில் இக்கட்சி இத்தேர்தலில் போட்டியிட்டது. 2021 தேர்தலுக்குப் பின்னர், மேற்கு வங்க மாநில காங்கிரசு தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்திரி, இந்திய மதச்சார்பற்ற முன்னணியுடனான கூட்டணியை முறிந்ததாக அறிவித்தார்.[6]
இந்திய மதச்சார்பற்ற முன்னணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய தேசிய காங்கிரசுடன் சஞ்சுக்தா மோர்ச்சா என்ற கூட்டணியில் கூட்டணியில் இணைந்து 2021 மேற்கு வங்கத் தேர்தலைச் சந்தித்தது.
ஆண்டு | கட்சித் தலைவர் | போட்டியிட்ட இடங்கள் | வெற்றிப் பெற்ற இடங்கள் | மாற்றம் | வாக்கு விகிதம் | முடிவு |
---|---|---|---|---|---|---|
2021 | அப்பாசு சித்திக்[7] | 32[8] | 1 | ![]() |
1.35% | சிறுபான்மை |
{{cite web}}
: |last=
has generic name (help)
{{cite web}}
: CS1 maint: url-status (link)