இந்திய அரசியலில் ஆளுநர் என்ற சொல், நடுவணரசில் இந்தியக் குடியரசுத் தலைவரைப் போல் மாநிலவில் உள்ள ஒரு ஆட்சி செய்பவரைக் குறிக்கிறது. ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.
மாநிலம் (முன்னாள் ஆளுநர்கள்) |
பெயர் | படம் | பதவி ஆரம்பம்
(கால அளவு) |
சுயவிவர இணைப்பு | மே. |
---|---|---|---|---|---|
ஆந்திரப் பிரதேசம் (பட்டியல்) |
எசு. அப்துல் நசீர் | 20 பெப்ரவரி 2023 (1 ஆண்டு, 211 நாட்கள்) |
[1] | ||
அருணாசலப் பிரதேசம் (பட்டியல்) |
கைவல்யா திரிவிக்ரம் பர்நாயக் | 16 பெப்ரவரி 2023 (1 ஆண்டு, 215 நாட்கள்) |
[2] | ||
அசாம் (பட்டியல்) |
குலாப் சந்த் கட்டாரியா | 22 பெப்ரவரி 2023 (1 ஆண்டு, 209 நாட்கள்) |
[3] | ||
பீகார் (பட்டியல்) |
இராசேந்திர அர்லேகர் | 18 பெப்ரவரி 2023 (1 ஆண்டு, 213 நாட்கள்) |
[4] பரணிடப்பட்டது 2022-01-24 at the வந்தவழி இயந்திரம் | ||
சத்தீசுகர் (பட்டியல்) |
பிசுவபூசண் அரிச்சந்தன் | 22 பெப்ரவரி 2023 (1 ஆண்டு, 209 நாட்கள்) |
[5][தொடர்பிழந்த இணைப்பு] | ||
கோவா (பட்டியல்) |
பி. எஸ். சிறீதரன் பிள்ளை | 15 சூலை 2021 (3 ஆண்டுகள், 65 நாட்கள்) |
[6] பரணிடப்பட்டது 2022-03-20 at the வந்தவழி இயந்திரம் | ||
குசராத்து (பட்டியல்) |
ஆச்சார்யா தேவ்வரத் | 22 சூலை 2019 (5 ஆண்டுகள், 58 நாட்கள்) |
[7] | [1] | |
அரியானா (பட்டியல்) |
பி. தத்தாத்திரேயா | 15 சூலை 2021 (3 ஆண்டுகள், 65 நாட்கள்) |
[8] | ||
இமாச்சலப் பிரதேசம் (பட்டியல்) |
சிவ பிரதாப் சுக்லா | 18 பெப்ரவரி 2023 (1 ஆண்டு, 213 நாட்கள்) |
[9] | ||
சார்க்கண்டு (பட்டியல்) |
கோ. போ. இராதாகிருஷ்ணன் | 18 பெப்ரவரி 2023 (1 ஆண்டு, 213 நாட்கள்) |
[10] | [2] | |
கருநாடகம் (பட்டியல்) |
தவார் சந்த் கெலாட் | 11 சூலை 2021 (3 ஆண்டுகள், 69 நாட்கள்) |
[11] | [3] | |
கேரளம் (பட்டியல்) |
ஆரிப் முகமது கான் | 6 செப்டம்பர் 2019 (5 ஆண்டுகள், 12 நாட்கள்) |
[12] | [4] | |
மத்தியப் பிரதேசம் (பட்டியல்) |
மங்குபாய் சா. படேல் | 8 சூலை 2021 (3 ஆண்டுகள், 72 நாட்கள்) |
[13] பரணிடப்பட்டது 2022-11-28 at the வந்தவழி இயந்திரம் | [5] | |
மகாராட்டிரம் (பட்டியல்) |
ரமேஷ் பைஸ் | 18 பெப்ரவரி 2023 (1 ஆண்டு, 213 நாட்கள்) |
[14] | [6] | |
மணிப்பூர் (பட்டியல்) |
அனுசுயா யுகே | 22 பெப்ரவரி 2023 (1 ஆண்டு, 209 நாட்கள்) |
[15] | ||
மேகாலயா (பட்டியல்) |
பாகு சவுகான் | 18 பெப்ரவரி 2023 (1 ஆண்டு, 213 நாட்கள்) |
[16] | ||
மிசோரம் ( பட்டியல்) |
கம்பம்பட்டி ஹரி பாபு | 19 சூலை 2021 (3 ஆண்டுகள், 61 நாட்கள்) |
[17] பரணிடப்பட்டது 2022-09-22 at the வந்தவழி இயந்திரம் | [7] | |
நாகாலாந்து (பட்டியல்) |
இல. கணேசன் | 20 பெப்ரவரி 2023 (1 ஆண்டு, 211 நாட்கள்) |
[18] | ||
ஒடிசா (பட்டியல்) |
கணேசி இலால் | 29 மே 2018 (6 ஆண்டுகள், 112 நாட்கள்) |
[19] | [8] | |
பஞ்சாப் (பட்டியல்) |
பன்வாரிலால் புரோகித் | 31 ஆகத்து 2021 (3 ஆண்டுகள், 18 நாட்கள்) |
[20] | ||
இராசத்தான் (பட்டியல்) |
கல்ராஜ் மிஸ்ரா | 9 செப்டம்பர் 2019 (5 ஆண்டுகள், 9 நாட்கள்) |
[21] | [9] | |
சிக்கிம் (பட்டியல்) |
லட்சுமன் ஆச்சார்யா | 16 பெப்ரவரி 2023 (1 ஆண்டு, 215 நாட்கள்) |
[22] | ||
தமிழ் நாடு (பட்டியல்) |
ஆர். என். ரவி | 18 செப்டம்பர் 2021 (3 ஆண்டுகள், 0 நாட்கள்) |
[23] | ||
தெலங்காணா (பட்டியல்) |
தமிழிசை சௌந்தரராஜன் | 8 செப்டம்பர் 2019 (5 ஆண்டுகள், 10 நாட்கள்) |
[24] | [10] | |
திரிபுரா (பட்டியல்) |
சத்யதேவ் நாராயன் ஆர்யா | 14 சூலை 2021 (3 ஆண்டுகள், 66 நாட்கள்) |
[25] | ||
உத்தரப் பிரதேசம் (பட்டியல்) |
ஆனந்திபென் படேல் | 29 சூலை 2019 (5 ஆண்டுகள், 51 நாட்கள்) |
[26] | [11] | |
உத்தராகண்டம் (பட்டியல்) |
குர்மித் சிங் | 15 செப்டம்பர் 2021 (3 ஆண்டுகள், 3 நாட்கள்) |
[27] | [12] | |
மேற்கு வங்காளம் (பட்டியல்) |
சி. வி. ஆனந்த போசு | 23 நவம்பர் 2022 (1 ஆண்டு, 300 நாட்கள்) |
[28] | [13] |