இந்தியத் தலைமை நீதிபதிகளின் பட்டியல் (List of current Indian chief justices) என்பது இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள் மற்றும் இந்திய மாநிலங்களில் உள்ள இந்திய உயர்நீதிமன்றங்களின் தற்போதைய தலைமை நீதிபதிகளின் பட்டியல் ஆகும். இந்தியாவில் தற்போது 25 உயர் நீதிமன்றங்கள் உள்ளன. இவற்றில் ஏழு பல அதிகார வரம்புகளைக் கொண்டுள்ளன.
நீதிமன்றம் | அதிகார வரம்பு | தலைமை நீதிபதி | தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட தேதி | ஓய்வு பெறும் தேதி | நியமனம் | மேற்கோள்கள் |
---|---|---|---|---|---|---|
இந்திய உச்ச நீதிமன்றம் (பட்டியல்) |
இந்தியா | தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் | 9 நவம்பர் 2022 (1 ஆண்டு, 314 நாட்கள்) |
10 நவம்பர் 2024 (0 ஆண்டுகள், 313 நாட்கள்) |
திரௌபதி முர்மு | [1] |
நீதிமன்றம் | அதிகாரவரம்பு | தலைமை நீதிபதி | தலைமை நீதிபதியாக/ செயல் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட தேதி | ஓய்வு பெறும் தேதி | நியமனம் | மேற்கோள்[2] |
---|---|---|---|---|---|---|
அலகாபாத் உயர் நீதிமன்றம் | உத்தரப் பிரதேசம் | பிரிதிங்கர் திவாகர் | 26 மார்ச்சு 2023 (1 ஆண்டு, 176 நாட்கள்) |
21 நவம்பர் 2023 (0 ஆண்டுகள், 302 நாட்கள்) |
திரௌபதி முர்மு | [3] |
ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் | ஆந்திரப் பிரதேசம் | பிரசாந்த் குமார் மிசுரா | 13 அக்டோபர் 2021 (2 ஆண்டுகள், 341 நாட்கள்) |
28 ஆகத்து 2026 (−1 ஆண்டுகள், 21 நாட்கள்) |
ராம் நாத் கோவிந்த் | [4] |
பம்பாய் உயர் நீதிமன்றம் | கோவா, தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியு, மகாராட்டிரம் | சஞ்சய் வி. கங்காபூர்வாலா (செயல்) |
12 திசம்பர் 2022 (1 ஆண்டு, 281 நாட்கள்) |
23 மே 2024 (0 ஆண்டுகள், 118 நாட்கள்) |
திரௌபதி முர்மு | [5] |
கல்கத்தா உயர் நீதிமன்றம் | அந்தமான் நிக்கோபார் தீவுகள், மேற்கு வங்காளம் | டி. எஸ். சிவஞானம் (செயல்) |
31 மார்ச்சு 2023 (1 ஆண்டு, 171 நாட்கள்) |
15 செப்டம்பர் 2025 (0 ஆண்டுகள், 3 நாட்கள்) |
[6] | |
சட்டீஸ்கர் உயர் நீதிமன்றம் | சத்தீசுகர் | ரமேஷ் சின்ஹா | 29 மார்ச்சு 2023 (1 ஆண்டு, 173 நாட்கள்) |
4 செப்டம்பர் 2026 (−1 ஆண்டுகள், 14 நாட்கள்) |
[7] | |
தில்லி உயர் நீதிமன்றம் | தில்லி | சதீஷ் சந்திர சர்மா | 28 சூன் 2022 (2 ஆண்டுகள், 82 நாட்கள்) |
29 நவம்பர் 2023 (0 ஆண்டுகள், 294 நாட்கள்) |
ராம் நாத் கோவிந்த் | [8] |
குவஹாத்தி உயர் நீதிமன்றம் | அருணாசலப் பிரதேசம், அசாம், மிசோரம், நாகாலாந்து | சந்தீப் மேத்தா | 15 பெப்ரவரி 2023 (1 ஆண்டு, 216 நாட்கள்) |
10 சனவரி 2025 (0 ஆண்டுகள், 252 நாட்கள்) |
திரௌபதி முர்மு | |
குஜராத் உயர் நீதிமன்றம் | குசராத்து | ஆஷிஷ் ஜிதேந்திர தேசாய் (செயல்) |
26 பெப்ரவரி 2023 (1 ஆண்டு, 205 நாட்கள்) |
4 சூலை 2024 (0 ஆண்டுகள், 76 நாட்கள்) |
[9] | |
இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் | இமாச்சலப் பிரதேசம் | தர்லோக் சிங் சவுகான் (செயல்) |
20 ஏப்ரல் 2023 (1 ஆண்டு, 151 நாட்கள்) |
8 சனவரி 2026 (−1 ஆண்டுகள், 253 நாட்கள்) |
[10] | |
ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் | ஜம்மு காஷ்மிர், லடாக் | நோ. கோடீஸ்வர் சிங் | 15 பெப்ரவரி 2023 (1 ஆண்டு, 216 நாட்கள்) |
28 பெப்ரவரி 2025 (0 ஆண்டுகள், 203 நாட்கள்) |
[11] | |
ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் | சார்க்கண்டு | சஞ்சய குமார் மிசுரா | 20 பெப்ரவரி 2023 (1 ஆண்டு, 211 நாட்கள்) |
28 திசம்பர் 2023 (0 ஆண்டுகள், 265 நாட்கள்) |
[12] | |
கர்நாடக உயர் நீதிமன்றம் | கருநாடகம் | பிரசன்னா பா. வரலே | 15 அக்டோபர் 2022 (1 ஆண்டு, 339 நாட்கள்) |
22 சூன் 2024 (0 ஆண்டுகள், 88 நாட்கள்) |
[13] | |
கேரள உயர் நீதிமன்றம் | கேரளா, இலட்சத்தீவுகள் | எஸ். மணிக்குமார் | 11 அக்டோபர் 2019 (4 ஆண்டுகள், 343 நாட்கள்) |
23 ஏப்ரல் 2023 (1 ஆண்டு, 148 நாட்கள்) |
ராம் நாத் கோவிந்த் | [14] |
மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் | மத்தியப் பிரதேசம் | இரவி விஜயகுமார் மலிமத்து | 14 அக்டோபர் 2021 (2 ஆண்டுகள், 340 நாட்கள்) |
24 மே 2024 (0 ஆண்டுகள், 117 நாட்கள்) |
[15] | |
மதராசு உயர் நீதிமன்றம் | புதுச்சேரி, தமிழ்நாடு | டி. ராஜா (செயல்) |
22 செப்டம்பர் 2022 (1 ஆண்டு, 362 நாட்கள்) |
24 மே 2023 (1 ஆண்டு, 117 நாட்கள்) |
திரௌபதி முர்மு | [16] |
மணிப்பூர் உயர் நீதிமன்றம் | மணிப்பூர் | ம. வ. முரளிதரன் (செயல்) |
6 பெப்ரவரி 2023 (1 ஆண்டு, 225 நாட்கள்) |
15 ஏப்ரல் 2024 (0 ஆண்டுகள், 156 நாட்கள்) |
[17] | |
மேகாலயா உயர் நீதிமன்றம் | மேகாலய | சஞ்சிப் பானர்ஜி | 24 நவம்பர் 2021 (2 ஆண்டுகள், 299 நாட்கள்) |
1 நவம்பர் 2023 (0 ஆண்டுகள், 322 நாட்கள்) |
ராம் நாத் கோவிந்த் | [18] |
ஒரிசா உயர் நீதிமன்றம் | ஒடிசா | எசு. முரளிதர் | 4 சனவரி 2021 (3 ஆண்டுகள், 258 நாட்கள்) |
7 ஆகத்து 2023 (1 ஆண்டு, 42 நாட்கள்) |
[19] | |
பாட்னா உயர் நீதிமன்றம் | பீகார் | கி. வினோத் சந்திரன் | 29 மார்ச்சு 2023 (1 ஆண்டு, 173 நாட்கள்) |
24 ஏப்ரல் 2025 (0 ஆண்டுகள், 147 நாட்கள்) |
திரௌபதி முர்மு | [20] |
பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் | சண்டிகார், அரியானா, பஞ்சாப் | ரவி சங்கர் ஜா | 6 அக்டோபர் 2019 (4 ஆண்டுகள், 348 நாட்கள்) |
13 அக்டோபர் 2023 (0 ஆண்டுகள், 341 நாட்கள்) |
ராம் நாத் கோவிந்த் | [21] |
இராஜஸ்தான் உயர் நீதிமன்றம் | இராஜஸ்தான் | மனிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா (செயல்) |
6 பெப்ரவரி 2023 (1 ஆண்டு, 225 நாட்கள்) |
5 மார்ச்சு 2026 (−1 ஆண்டுகள், 197 நாட்கள்) |
திரௌபதி முர்மு | [22] |
சிக்கிம் உயர் நீதிமன்றம் | சிக்கிம் | பிஸ்வநாத் சோமாடர் | 12 அக்டோபர் 2021 (2 ஆண்டுகள், 342 நாட்கள்) |
14 திசம்பர் 2025 (−1 ஆண்டுகள், 279 நாட்கள்) |
ராம் நாத் கோவிந்த் | [23] |
தெலங்காணா உயர் நீதிமன்றம் | தெலங்காணா | உஜ்ஜல் புயான் | 28 சூன் 2022 (2 ஆண்டுகள், 82 நாட்கள்) |
1 ஆகத்து 2026 (−1 ஆண்டுகள், 48 நாட்கள்) |
[24] | |
திரிபுரா உயர் நீதிமன்றம் | திரிபுரா | அபரேஷ் குமார் சிங் | 17 ஏப்ரல் 2023 (1 ஆண்டு, 154 நாட்கள்) |
6 சூலை 2027 (−2 ஆண்டுகள், 74 நாட்கள்) |
திரௌபதி முர்மு | [25] |
உத்தராகண்டு உயர் நீதிமன்றம் | உத்தராகண்டம் | விபின் சங்கி | 28 சூன் 2022 (2 ஆண்டுகள், 82 நாட்கள்) |
26 அக்டோபர் 2023 (0 ஆண்டுகள், 328 நாட்கள்) |
ராம் நாத் கோவிந்த் | [26] |