இந்தியத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் 2016 சனவரி 8 முதல் 31 வரை சுற்றுப் பயணம் மேற்கொண்டு, இரண்டு பயிற்சிப் போட்டிகள்,[ 1] ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் (ஒநா) மற்றும் மூன்று பன்னாட்டு இருபது20 (இ20ப) போட்டிகளிலும் விளையாடியது.[ 2] [ 3]
ஒருநாள் தொடரில் ஆத்திரேலியா 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஐந்து அல்லது அதற்குக் குறைந்த ஆட்டங்கள் கொண்ட தொடரொன்றில் எடுக்கப்பட்ட அதிக எண்ணிக்கை ஓட்டங்கள் (3,159) இத்தொடரிலேயே எடுக்கப்பட்டது.[ 4] மொத்தம் பதினொரு சதங்கள் எடுக்கப்பட்டமையும் ஒரு உலக சாதனையே.[ 4] இருபது20 தொடரில் இந்தியா 3–0 என வென்று ஐசிசி இ20 தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றது.[ 5]
காயம் காரணமாக முகம்மது சமி சுற்றுப் பயணத்தில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டு, அவருக்குப் பதிலாக புவனேசுவர் குமார் சேர்க்கப்பட்டார்.[ 9]
ஒருநாள் பன்னாட்டுத் தொடர்[ தொகு ]
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடியது.
ஸ்கொட் போலண்டு, ஜோயெல் பாரிசு (ஆசி), பரிந்தர் சிரன் (இந்) தமது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினர்.
ரோகித் சர்மாவின் 171 (ஆட்டமிழக்காமல்) ஓட்டங்கள் ஆத்திரேலியாவில் ஆத்திரேலியாவுக்கு எதிராக ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாகும்.[ 10]
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடியது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடியது.
ரிஷி தவான் (இந்), குர்கீரத் சிங் (இந்) இருவரும் தமது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் விளையாடினர்.
விராட் கோலி (இந்) 7000 ஒருநாள் ஓட்ட எண்ணிக்கையைத் தாண்டினார்.
நாணயச் சுழற்சியில் வென்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
விராட் கோலி (இந்) விரைவான 25 ஒருநாள் பன்னாட்டு சதங்கள் (162 இன்னிங்சுகள்) எடுத்த முதலாவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.[ 11]
'நடுவர் ரிச்சர்ட் கெட்டில்போரோ ஆத்திரேலிய ஆட்டத்தின் போது காயமடைந்தார். அவருக்குப் பதிலாக பவுல் வில்சன் நடுவராகப் பணியாற்றினார்.[ 12]
நாணயச் சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
யாசுப்பிரிட் பம்ரா (இந்) தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் விளையாடினார்.
மிட்செல் மார்ஷ் (ஆசி), மனீசு பாண்டே (இந்) தாதமது முதலாவது ஒருநாள் சதத்தைப் பெற்றனர்.
இ20 பன்னாட்டுத் தொடர்[ தொகு ]
எ
ஆரன் பிஞ்ச் 44 (33) யாசுப்பிரித் பம்ரா 3/23 (3.3 ஓவர்கள்)
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
சுரேஷ் ரைனா (இந்) தனது 1000வது இ20ப ஓட்டத்தை எடுத்தார்.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடட்த் தீர்மானித்தது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
கேமரன் பான்குரொப்ட் (ஆசி), உஸ்மான் கவாஜா (ஆசி) தமது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினர்.
↑ "India to play two warm-ups in Perth" . Cricket Australia . பார்க்கப்பட்ட நாள் 3 சனவரி 2016 .
↑ "India build up to World T20 with plenty of matches" . ESPNCricinfo . பார்க்கப்பட்ட நாள் 20 மே 2015 .
↑ "Adelaide to host day-night Test, Australia Day T20" . ESPNCricinfo . பார்க்கப்பட்ட நாள் 9 சூலை 2015 .
↑ 4.0 4.1 Seervi, Bharath (23 சனவரி 2016). "Five matches, 11 centuries, 3159 runs" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2016 .
↑ Brettig, Daniel (31 January 2016). "Ice-cool Raina lifts India to 3-0 whitewash" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 31 January 2016 .
↑ "Uncapped Paris and Boland in Australia's ODI squad" . ESPNcricinfo (ESPN Sports Media). 4 January 2016. http://www.espncricinfo.com/australia-v-india-2015-16/content/story/957635.html . பார்த்த நாள்: 4 January 2016 .
↑ "Raina dropped for Australia ODIs; maiden call-up for Brainder Sran" . ESPNcricinfo (ESPN Sports Media). 20 December 2015. http://www.espncricinfo.com/australia-v-india-2015-16/content/story/953439.html . பார்த்த நாள்: 20 December 2015 .
↑ "Yuvraj, Nehra included in T20 squad for Australia series" . ESPNcricinfo (ESPN Sports Media). 19 December 2015. http://www.espncricinfo.com/australia-v-india-2015-16/content/story/953311.html . பார்த்த நாள்: 19 December 2015 .
↑ "Injured Shami out of Australia tour, Bhuvneshwar named replacement series" . ESPNcricinfo (ESPN Sports Media). 9 January 2016. http://www.espncricinfo.com/australia-v-india-2015-16/content/story/959755.html . பார்த்த நாள்: 9 January 2016 .
↑ "Rohit 171* propels India to 309" . ESPNcricinfo (ESPN Sports Media). 12 January 2016. http://www.espncricinfo.com/australia-v-india-2015-16/content/story/961299.html . பார்த்த நாள்: 12 January 2016 .
↑ Seervi, Bharath. "Australia's record streak, Kohli fastest to 25 ODI tons" . ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 சனவரி 2016 .
↑ Farrell, Melinda (20 சனவரி 2016). "Umpire Kettleborough retires hurt" . ESPNcricinfo. Archived from the original on 2016-01-22. பார்க்கப்பட்ட நாள் 20 சனவரி 2016 .