இந்தியன் ஓசன் என்பது 1990இல் புது தில்லியில் துவங்கப்பட்ட ஓர் இந்திய ராக் இசைக்குழு. இந்தியாவில் கலப்பு ராக் இசை வகையின் முன்னோடிகளாகக் கருதப்படும் இக்குழு சுஸ்மித் சென், அசீம் சக்ரவர்த்தி, ராகூல் ராம், அமித் கிலாம் ஆகியோரை உள்ளடக்கியது.[1][2][3]