பஞ்சாப் படைப்பிரிவு | |
---|---|
பெரும்புகழ்பெற்ற பஞ்சாப் படையணி | |
செயற் காலம் | 1761 – நிகழ்காலம் |
நாடு | இந்தியா |
கிளை | இந்தியப் படை |
வகை | காலாட்படை வரிசை |
அளவு | 19 படையணிகள் |
படைப்பிரிவு மையம் | இராம்கார் படையிடம், ஜார்காண்டு |
குறிக்கோள்(கள்) | சுதால் வா ஜால் (நிலத்திலும் கடலிலும்) |
போர் இறைஞ்சுதல் | ஜோ போல் சோ நிகால் சத் சிறீ அகால் (கடவுளை இறைஞ்சுதல் உண்மையான மகிழ்ச்சி தரும்) (சீக்கியம்) 'போல் ஜவாலா மா கி ஜெய் (ஜவாலா மாதாவுக்கு வெற்றி) (தோக்ரா) |
பதக்கம் | • பத்ம பூசண்- 02 • பத்மசிறீ- 01 |
போர் மரியாதைகள் | விடுதலைக்குப் பின்னர் Zojila, Icchogil, Dograi, Burki, Kalidhar, Bedori, Nangi Tekri, Brachil Pass, Longewala and Garibpur |
தளபதிகள் | |
Colonel of the Regiment | Lt Gen R R Nimborkar, AVSM VSM SM** |
படைத்துறைச் சின்னங்கள் | |
புகழ்பெற்ற படைப்பிரிவு | A Galley with a bank of oars and sail |
இந்தியப் பஞ்சாப் படைப்பிரிவு (Punjab Regiment) 1947 இல் அன்றைய பிரித்தானிய படையின் 2 ஆம் பஞ்சாப் படைப்பிரிவு கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இது பல போர்களில் பங்கேற்று வெற்றித் தகைமைகள் பெற்றுத் தந்த, இன்றும் பணிபுரியும், மிகப்பழைய படைப்பிரிவாகும். இது இந்தியப் படையின் மிகவும் பெயர்பெற்ற படைப்பிரிவு ஆகும்.[1][2]