இந்தியாவில் பொருளாதாரக் குற்றங்கள், தங்கம் மற்றும் போதை மருந்து கடத்தல், நாட்டின் எல்லைகளில் ஊடுருவல்களை தடுப்பதற்கும், மற்றும் இந்திய இறையாண்மை எதிரான குற்றங்களை புலனாய்வு செய்வதற்கும் நிதி அமைச்சகம் , உள்துறை அமைச்சகம் , பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் , இந்தியப் பிரதமரின் அலுவலகம் மற்றும் அமைச்சரவை செயலகத்தின் கீழ் பல்வேறு புலனாய்வு முகமைகள் செயல்படுகிறது.
புலனாய்வு அமைப்புகளும், பொறுப்பான துறைகளும்[ தொகு ]
ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு
மின்னணுவியல் மற்றும் தொழில்நுட்பப் பணியகம்
தேசிய தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் [ 1] - தேசியப் பாதுகாப்பு ஆலோசகரின் கீழ்[ 2]
நடுவண் புலனாய்வுச் செயலகம்
பாதுகாப்பு தலைமை இயக்குனரகம்
வான்பரப்பு ஆய்வு மையம்
வானொலி ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு
இந்திய உளவுத்துறை [ 3]
தேசியப் புலனாய்வு முகமை
தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடும்போக்குவாத தடுப்புப் பிரிவு
பன்னோக்கு முகமை மையம்
தேசிய புலனாய்வுக் கட்டமைப்பு
கணினிக் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம்
தில்லி காவல்துறை
அமலாக்க இயக்குநரகம் [ 4] [ 5]
பொருளாதாரப் புலனாய்வுக் குழு
மத்திய பொருளாதார புலனாய்வு பணியகம்
நிதிப் புலனாய்வு அலகு
வருவாய் புலனாய்வு இயக்குநரகம்
வருமான வரி விசாரணை தலைமை இயக்குநரகம்
சரக்கு சேவை வரி புலனாய்வு தலைமை இயக்குநரகம்
தீவிர மோசடி விசாரணை அலுவலகம்
இராணுவப் பாதுகாப்பு புலனாய்வு முகமை (இந்தியா)
இராணுவப் புலனாய்வு இயக்குநரகம்
கூட்டு கணினி குற்றச் செயலகம்
தகவல் மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு மையம்
அனைத்திந்திய வானொலி கண்காணிப்பு பணியகம்
குற்றப் புலனாய்வுத் துறை
சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT)
பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS)
Military Intelligence in India: An Analysis Bhashyam Kasturi: The Indian Defence Review , 1997
Cryptography Technology and Policy Directions in the Context of NII Gulshan Rai, R.K.Dubash, and A.K.Chakravarti. Information Technology Group Dept. of Electronics Govt. of India December, 1997
தேசியப் பாதுகாப்பு மன்றம் உள்நாட்டு பாதுகாப்பு வெளிநாட்டு புலனாய்வு முகமைகள் பொருளாதாரப் புலனாய்வு முகமைகள் இராணுவப் புலனாய்வு முகமைகள் புலனாய்வு ஒருங்கிணைப்பு அமைப்புகள்