இந்தியாவில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு பல சட்ட அமலாக்க முகமைகள் செயல்படுகிறது. மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் சட்டம் & ஒழுங்கை அமல்படுத்துவதற்கு காவல் துறை செயல்படுகிறது. இந்திய அளவில் சட்ட ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வெளியுறவுப் பணி, இந்திய வருவாய்ப் பணி, இந்திய வனப் பணி, இந்தியப் பொருளாதாரப் பணி அதிகாரிகள் உள்ளனர். மேலும் சட்டம் இயற்ற மக்கள் பிரதிநிதிகளும், சட்டத்தை கண்காணிக்க நீதிமன்றங்களும் உதவுகின்றனர். இந்தியாவில் சட்ட செயலாக்கத்திற்கு உதவிடும் அமைப்புகள்:
இந்திய அரசின் மத்திய முகமைகள் சட்ட அமலாக்கம் செய்யப்படுகிறது. உள்துறை அமைச்சகத்தின் இயங்கும் சட்ட அமலாக்க நிறுவனங்கள் பின்வருமாறு:
நிதி அமைச்சகதின் கீழ் இயங்கும் சட்ட அமலாக்க அமைப்புகள்: