இந்தியாவில் மீக்கணினி தயாரிப்பானது 1980 களில் தான் ஆரம்பிக்கப்பட்டது. ஏனெனில் கிரே எனும் அமெரிக்க மென்பொருள் நிறுவனமானது மீக்கணினி மென்பொருட்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் தடை இருந்தது. மேலும் இவ்வகையான பொருட்களின் மூலம் அனு ஆயுதப் பொருட்கள் செய்வதற்கான வாய்ப்புகள் இருந்ததால் இவ்வகையான தடைகள் இருந்தன.[1][2]
பரம் 8000 எனும் இந்தியாவின் முதல் மீக்கணினியானது சூலை1, -1991 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டது. இது மத்திய உயர்கணினி மேம்பாட்டு மையம் எனப்படும் சிடாக்கினால் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது ஆகும். பின்பு 1991 ஆம் ஆண்டு உருசியாவின் பங்களிப்புடன் மாஸ்கோ , ICAD இல் நிறுவப்பட்டது.[3][4][5][6]
சூன் 2017 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் நான்கு மீக்கணினிகள் முதல் 500 இடங்களுக்குள் உள்ளது.[7]
தரம் | Site | பெயர் | Rmax
(மிதப்புப் புள்ளிச் செயல்பாடுகள் |
Rpeak
(மிதப்புப் புள்ளிச் செயல்பாடுகள்) |
---|---|---|---|---|
165 | இந்திய அறிவியல் கழகம் | சஹாச்ரா | 901.5 | 1244.2 |
260 | இந்திய வெப்ப மண்டல காலநிலையியல் கழகம் | ஆதித்யா | 719.2 | 790.7 |
355 | டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம் | டி ஐ எஃப் ஆர்- க்ரே எக்ஸ் சி 30 | 558.8 | 730.7 |
391 | இந்திய தொழில் நுட்பக் கழகம் | ஹச் பி அப்போல்லா | 524.4 | 1,170.1 |
...giving India her first indigenous supercomputer in 1991 (PARAM 8000)
{{cite web}}
: Cite has empty unknown parameter: |dead-url=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)