இந்திர ஹங் சுப்பா | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
தொகுதி | சிக்கிம் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சிக்கிம், இந்தியா |
அரசியல் கட்சி | சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா |
பெற்றோர் | இந்திர பகதூர் சுப்பா |
வாழிடம் | சிக்கிம், இந்தியா |
பணி | அரசியல்வாதி |
சமயம் | இந்து |
இந்திர ஹங் சுப்பா (English: Indra Hang Subba) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு சிக்கிம் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2][3]