இந்திரா டாங்கி Indira Dangi | |
---|---|
இந்திரா டாங்கி | |
பிறப்பு | 13 பெப்ரவரி 1980 தாட்டியா, மத்தியப் பிரதேசம், இந்தியா |
தொழில் | நாவலாசிரியர், நாடக ஆசிரியர், எழுத்தாளர் |
தேசியம் | இந்தியர் |
கல்வி | முதுகலை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | அவேலி சனட்டன்பூர்,[1] ஏக் சோ பச்சாசு பிரேமிகாயன், ஆச்சார்யா, ராபடிலே ராச்பத் ராய்,ராணி கமலாபாடி |
குறிப்பிடத்தக்க விருதுகள் | யுவ புராஸ்கர் ஞானபீட விருது |
இந்திரா டாங்கி (Indira Dangi) இந்தியாவைச் சேர்ந்த மத்தியப்பிரதேச மாநிலத்தில் வாழ்கின்ற ஓர் எழுத்தாளர் ஆவார். 1980 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்தி நாவலாசிரியர், நாடக ஆசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை கொண்டவராக செயல்படுகிறார்.[2] இதுவரை ஒரு நாவல், ஒரு நாடகம் மற்றும் இரண்டு சிறுகதை புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.[1] இவரது படைப்புகள் பரவலாகப் பாராட்டப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[3][4]யுவ புராசுகர் [5] மற்றும் ஞானபீட நவ்லேகான் அனுசன்சா விருதுகளை இவர் வென்றுள்ளார்.[6][7]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)