இந்துக் கோயில்களின் பட்டியல்

இந்துக் கோயில்கள்[1][2][3]

மலையாளன் காடு ஐயனார் அராலி கிழக்கு யாழ்ப்பாணம்

மத்தியப்பிரதேசம்- ஒரிசாமகராட்டிராசோமநாதபுரம் (குசராத்து)]]
பெயர் ஊர் மாநிலம்/நாடு பாணி

வடஇந்தியப் பாணி

விஸ்வநாதர் கோயில்காஜுராஹோ--
முக்தேஸ்வரர் கோயில்புபனேஸ்வர்ஒரிசாகி.பி 9ம் நூ.ஆ
சூரியன் கோயில்மோதேராகுசராத்து-
இலக்குமணர் கோயில்சிர்பூர்மத்தியப்பிரதேசம்-
பரசுராமேஸ்வரர் கோயில்-ஒரிசாகி.பி 7ம் நூ.ஆ
லிங்கராஜர் கோயில்புபனேஸ்வர்ஒரிசாகி.பி 11ம் நூ.ஆ
ஜகந்நாதர் கோயில்புரி-கி.பி 12ம் நூ.ஆ
சூரியன் கோவில்கொனராக்-கி.பி 13ம் நூ.ஆ
கட்டேஸ்வரர் கோயில்படோலி-கி.பி 10ம் நூ.ஆ
கலகநாதர் கோயில்பட்டடக்கல்கர்நாடகம்கி.பி 8ம் நூ.ஆ
ஜஸ்மல்நாத் மகாதேவர் கோயில்அசோடாகுசராத்துகி.பி 12ம் நூ.ஆ
கண்டாரியா மகாதேவர் கோயில்காஜுராஹோ-கி.பி 11ம் நூ.ஆ
உதயேஸ்வரர் கோயில்உதயபூர்மத்தியப்பிரதேசம்கி.பி 11ம் நூ.ஆ
கொண்டேஸ்வரர் கோயில்சின்னார்மகாராஷ்டிரம்கி.பி 12ம் நூ.ஆ
மகாதேவர் கோயில்ஜோட்காமகாராஷ்டிரம்கி.பி 12ம் நூ.ஆ
மகாநலேஸ்வரர் கோயில்மேனல்ராஜஸ்தான்கி.பி 11ம் நூ.ஆ
சென்னகேஸ்வரர் கோயில்பேலூர்கர்நாடகம்கி.பி 12ம் நூ.ஆ

திராவிடப் பாணி

மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்கள் மாமல்லபுரம் தமிழ் நாடு கி.பி. 8ம் நூ.ஆ.
கைலாசநாதர் கோயில்காஞ்சிபுரம்தமிழ் நாடு-
நடராஜர் கோயில்சிதம்பரம்தமிழ் நாடு-
ரங்கநாதர் கோயில்சிறீரங்கம்தமிழ் நாடு-
மூவர் கோயில்கொடும்பாளூர்தமிழ் நாடுகி.பி 9ம் நூ.ஆ
விஜயசோழீஸ்வரர் கோயில்நாற்றாமலை-கி.பி 9ம் நூ.ஆ
விருபக்ஷ கோயில்பட்டடக்கல்கர்நாடகம்கி.பி 8ம் நூ.ஆ
ஐராவதேஸ்வரர் கோயில்தாராசுரம்-கி.பி 12ம் நூ.ஆ
கைலாசநாதர் கோவில்எல்லோரா-கி.பி 8ம் நூ.ஆ
பிருஹதீஸ்வரர் கோயில்தஞ்சாவூர்தமிழ் நாடுகி.பி 11ம் நூ.ஆ
கங்கைகொண்ட சோழபுரம்-தமிழ் நாடுகி.பி 11ம் நூ.ஆ
கேதாரேஸ்வரர் கோயில்பெல்காவே-கி.பி 12ம் நூ.ஆ
கேசவர் கோயில்சோம்நாத்பூர்கர்நாடகம்கி.பி 13ம் நூ.ஆ
ஏகாம்பரேஸ்வரர் கோயில்காஞ்சிபுரம்தமிழ் நாடு-
மீனாட்சியம்மன் கோயில்மதுரைதமிழ் நாடுகி.பி 17ம் நூ.ஆ
சோமநாதபுரம் (குசராத்து)குசராத்து

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Alter, Stephen (2001), Sacred Waters: A Pilgrimage Up the Ganges River to the Source of Hindu Culture, Houghton Mifflin Harcourt Trade & Reference Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-15-100585-7, பார்க்கப்பட்ட நாள் 30 July 2013
  2. Hoiberg, Dale (2000). Students' Britannica India, Volumes 1-5. Popular Prakashan. pp. 290–291. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85229-760-2.
  3. "Sarasvati | Hindu deity". Encyclopedia Britannica.