இனேர்மியைடீ | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | இனேர்மியைடீ
|
பேரினங்கள் | |
கட்டுரையில் பார்க்கவும். |
இனேர்மியைடீ (Inermiidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இது ஒரு மிகச் சிறிய குடும்பம். இதில் இரண்டு பேரினங்களில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு இனமாக இரண்டு இனங்கள் உள்ளன.