இன்கேரா

இன்கேரா
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: ஆக்டினொப்டெர்ஜி
வரிசை: கோபிபார்ம்சு
குடும்பம்: பட்டிடே
பேரினம்: இன்கேரா
விசுவேசவராவ் , 1971
சிற்றினம்:
வி. மல்டிஸ்கோமேடசு
இருசொற் பெயரீடு
இன்கேரா மல்டிஸ்கோமேடசு
விசுவேசவராவ், 1971

இன்கேரா மல்டிசுகுமேடசு (Incara multisquamatus) என்ற சிற்றினமானது பட்டிடே மீன் குடும்பத்தில் இந்தியா மற்றும் ஆத்திரேலியா உவர் நீர்ப்பகுதிகளில் காணப்படுகிறது. இந்த சிற்றினம் 6 செ.மீ. நீளம் வரை வளர்கிறது. இந்த சிற்றினம் இன்கேரா பேரினத்தின் அறியப்பட்ட ஒரே ஒரு சிற்றினமாகும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Incara multisquamatus". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. April 2013 version. N.p.: FishBase, 2013.