வகை | பட்டியலிடப்பட்ட வங்கி |
---|---|
நிறுவுகை | மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா (ஏப்ரல் 1994 ) |
நிறுவனர்(கள்) | சிறீசந்த் பி. இந்துஜா |
தலைமையகம் | டவர் 1, ஒன்இந்தியா பல்சு மையம், 841, செனாபதி பாபத் மார்க், லோயர் பேரல், மும்பை[1] |
முதன்மை நபர்கள் | ரோமேஷ் சாப்தி (முதன்மை செயல் அதிகாரி) |
தொழில்துறை | வங்கித்தொழில் நிதிச் சேவைகள் |
வருமானம் | ₹ 82.5 பில்லியன் (2014)[2] |
உரிமையாளர்கள் | இந்துஜா குழுமம் |
இணையத்தளம் | indusind |
இன்டசுஇண்டு வங்கி வரையறுக்கப்பட்டது இந்தியாவின் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும், தனியார்த்துறையைச் சேர்ந்த புதிய தலைமுறை வணிக வங்கியாகும்.[3][4] இவ்வங்கி, வணிக நடவடிக்கைகளையும், மின்னணு வங்கிச் சேவைகளையும் வழங்கிவருகிறது. இவ்வங்கி 1994ஆம் ஆண்டில் அப்போதைய மத்திய நிதி அமைச்சர் மன்மோகன் சிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.[5] இந்திய புதிய தலைமுறை தனியார் வங்கிகளில், இவ்வங்கியே முதன்மையான வங்கியாகும்.
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)