இன்னீரக் கடல் முள்ளெலி புதைப்படிவ காலம்: ஓர்டோவிசியன்-அண்மை | |
---|---|
![]() | |
Echinus melo | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | Leske, 1778
|
வரிசை: | Echinoidea
|
குடும்பம்: | Echinidae
|
பேரினம்: | Echinus
|
இன்னீரக் கடல் முள்ளெலி, (Echinus melo) என்பது உடலெங்கும் முட்களாலான கோளவடிவ அடைத்த தோலாலான கடல்வாழ் உயிரினம் ஆகும். இது கடல் முள்ளெலி குடும்பத்தைச் சேர்ந்த இனம் ஆகும். இது காண்பதற்கு இன்னீரம் போன்று இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. எக்கைனோயிட்சைச் சேர்ந்த ஏறக்குறைய 950 இனக்குல அங்கிகள் அலைகடல் முதல் 5000 மீட்டர் வரையான ஆழ்கடல் வரை பரந்து காணப்படுகின்றன.[1]. அவற்றின் ஓடு முட்களாலான வட்ட வடிவைக் கொண்டது.