இமயமலை மரத் தவளை

இமயமலை மரத்தவளை
இந்தியாவில் இலக்னோவில் (உ.பி.)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
பா. இமாலயென்சிசு
இருசொற் பெயரீடு
பாலிபீடேட்சு இமாலயென்சிசு
(அன்னாந்தலே, 1912)
வேறு பெயர்கள் [1]
  • இராக்கோபோரசு மேக்குலேடசு இமாலயென்சிசு அன்னாந்தலே, 1912
  • இராக்கோபோரசு (இராக்கோபோரசு) லுகோமைசுடாக்சு இமாலயென்சிசு அக்ல், 1931
  • இராக்கோபோரசு (இராக்கோபோரசு) மேக்ரோதிசு அக்ல், 1931
  • இராக்கோபோரசு (இராக்கோபோரசு) மேக்குலேடசு இமாலயென்சிசு துபோயிசு, 1987
  • பாலிபீடேட்சு இமாலயென்சிசு கோகாய் & சென்குப்தா, 2017
இமயமலை மரத்தவளை (பாலிபீடேட்சு இமாலயென்சிசு)

இமயமலை மரத்தவளை (Polypedates himalayensis; பாலிபீடேட்சு இமாலயென்சிசு) என்பது வடகிழக்கு இந்தியாவில் காணப்படும்[1] மரத்தவளைச் சிற்றினமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 100 முதல் 2000 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது.[2]

வாழிடம்

[தொகு]

ஈரமான இலையுதிர் காடுகளில் காணப்படும் ஒரு வழக்கமான தவளை. இந்தத் தவளை பகுதி வளர்ச்சியடைந்த நகர்ப்புறங்களிலும், குறிப்பாகத் தோட்டங்கள் அல்லது தாவரங்களைக் கொண்ட நகரங்களிலும் காணப்படுகிறது.முன்பு, இது இந்திய மரத் தவளை துணையினமாகக் கருதப்பட்டது. இது நன்னீர் வாழ்விடத்துடன் தொடர்புடையது.

நிலை

[தொகு]

இந்தத் தவளை ஒரு காலத்தில் பாலிபீடேட்சு மாகுலடசு சிற்றினத்துடன் குறிப்பிட்டதாகக் கருதப்பட்டது.[2]

இந்தத் தவளை இதன் பெரிய வரம்பு மற்றும் மனிதனால் மாற்றப்பட்ட வாழ்விடங்களில் வாழும் ளுக்கு சகிப்புத்தன்மைக காரணமாக அழியும் அபாயத்தில் இல்லை என்று வகைப்பாட்டியலாளர் நம்புகின்றனர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Frost, Darrel R. "Polypedates himalayensis (Annandale, 1912) | Amphibian Species of the World". research.amnh.org. Version 6.0. American Museum of Natural History, New York. பார்க்கப்பட்ட நாள் 2020-01-22.
  2. 2.0 2.1 2.2 வார்ப்புரு:Cite IUCN