இமாச்சலப் பிரதேச சட்டமன்றம்

ஹிமாச்சலப் பிரதேச சட்டமன்றம், ஹிமாச்சலப் பிரதேச அரசின் சட்டவாக்க அவையாகும். இந்த சட்டமன்றத்தில் 68 உறுப்பினர்கள் இருப்பர். தொகுதிக்கு ஒருவர் என்ற வீதத்தில், தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றவரே அந்த தொகுதியின் பிரதிநிதியாக அறிவிக்கப்படுவார்.[1].

சட்டமன்றத் தொகுதிகளும் உறுப்பினர்களும்

[தொகு]

தற்போது பன்னிரண்டாவது சட்டமன்றம் நடக்கிறது.

எண் சட்டமன்றத் தொகுதி மக்களவைத் தொகுதி மாவட்டம் ஒதுக்கீடு மொத்த வாக்காளர்கள்
(2012)
1 பைஜ்நாத் காங்ரா காங்ரா பிற்படுத்தப்பட்டோர் 75,322
2 தரம்சாலா காங்ரா காங்ரா பொது 64,598
3 ஜுவாலாமுகி காங்ரா காங்ரா பொது 65,474
4 ஜவாலி காங்ரா காங்ரா பொது 80,874
5 நக்ரோட்டா காங்ரா காங்ரா பொது 74,574
6 நூர்ப்பூர் காங்ரா காங்ரா பொது 74,679
7 பாலம்பூர் காங்ரா காங்ரா பொது 64,197
8 ஷாஹ்பூர் காங்ரா காங்ரா பொது 72,593
9 சுலஹ் காங்ரா காங்ரா பொது 89,293
10 பட்டியாத் காங்ரா சம்பா பொது 65,199
11 சம்பா காங்ரா சம்பா பொது 68,283
12 கின்னௌர் மண்டி கின்னௌர் பழங்குடியினர் 51,850
13 ஆனி மண்டி குல்லு பிற்படுத்தப்பட்டோர் 72,274
14 பஞ்சர் மண்டி குல்லு பொது 61,599
15 குல்லு மண்டி குல்லு பொது 73,707
16 பர்மவுர் மண்டி சம்பா பழங்குடியினர் 63,710
17 பல்ஹ் மண்டி மண்டி பிற்படுத்தப்பட்டோர் 65,451
18 தரங் மண்டி மண்டி பொது 72,708
19 ஜோகிந்தர்நகர் மண்டி மண்டி பொது 84,738
20 கர்சோக் மண்டி மண்டி பிற்படுத்தப்பட்டோர் 60,706
21 மண்டி மண்டி மண்டி பொது 64,881
22 நாச்சன் மண்டி மண்டி பிற்படுத்தப்பட்டோர் 70,584
23 சுந்தர்நகர் மண்டி மண்டி பொது 67,908
24 லாஹௌல் & ஸ்பீதி மண்டி லாஹௌல் - ஸ்பீதி பழங்குடியினர் 22,344
25 ராம்பூர் மண்டி சிம்லா பிற்படுத்தப்பட்டோர் 66,819
26 சௌபால் சிம்லா சிம்லா பொது 65,811
27 ஜுப்பல் - கோடகாய்ய் சிம்லா சிம்லா பொது 64,121
28 கசும்பதி சிம்லா சிம்லா பொது 59,938
29 ரோஹரூ சிம்லா சிம்லா பிற்படுத்தப்பட்டோர் 65,029
30 சிம்லா சிம்லா சிம்லா பொது 54,905
31 தியோக் சிம்லா சிம்லா பொது 74,060
32 நாஹன் சிம்லா ஸிரமௌர் பொது 67,890
33 பச்சாது சிம்லா ஸிரமௌர் பிற்படுத்தப்பட்டோர் 62,697
34 சிலாய் சிம்லா ஸிரமௌர் பொது 57,549
35 அர்கீ சிம்லா ஸோலன் பொது 77,927
36 தூன் சிம்லா ஸோலன் பொது 52,996
37 கசௌலி சிம்லா ஸோலன் பிற்படுத்தப்பட்டோர் 57,343
38 நாலாகட் சிம்லா ஸோலன் பொது 74,262
39 சோலன் சிம்லா ஸோலன் பிற்படுத்தப்பட்டோர் 72,100
40 சிந்த்பூர்ணி ஹமீர்ப்பூர் உனா பிற்படுத்தப்பட்டோர் 71,244
41 தரம்பூர் ஹமீர்ப்பூர் மண்டி பொது 68,626
42 ஹமீர்ப்பூர் ஹமீர்ப்பூர் ஹமீர்ப்பூர் பொது 66,025
43 நாதௌன் ஹமீர்ப்பூர் ஹமீர்ப்பூர் பொது 80,482
44 கக்ரேட் ஹமீர்ப்பூர் உனா பொது 69,189
45 குட்லேஹட் ஹமீர்ப்பூர் உனா பொது 72,596
46 ஊனா ஹமீர்ப்பூர் உனா பொது 72,021
47 பிலாஸ்பூர் ஹமீர்ப்பூர் பிலாஸ்பூர் பொது 71,367
48 குமார்வீன் ஹமீர்ப்பூர் பிலாஸ்பூர் பொது 75,415
49 காங்ரா காங்ரா காங்ரா பொது 68,243
50 சுராஹ் காங்ரா சம்பா பிற்படுத்தப்பட்டோர் 61,120
51 டல்ஹௌசி காங்ரா சம்பா பொது 60,828
52 பதேஹ்பூர் காங்ரா காங்ரா பொது 72,676
53 இந்தௌரா காங்ரா காங்ரா பிற்படுத்தப்பட்டோர் 74,073
54 ஜெயசிங்பூர் காங்ரா காங்ரா பிற்படுத்தப்பட்டோர் 74,165
55 மனாலி மண்டி குல்லு பொது 60,818
56 சர்க்காகாட் மண்டி மண்டி பொது 76,750
57 சிராஜ் மண்டி மண்டி பொது 67,952
58 பௌண்டா சாகிப் சிம்லா சிர்மௌர் பொது 65,674
59 சிம்லா ஊரகம் சிம்லா சிம்லா பொது 68,326
60 ஸ்ரீ ரேணுகாஜி சிம்லா ஸிரமௌர் பிற்படுத்தப்பட்டோர் 58,325
61 பட்சர் ஹமீர்ப்பூர் ஹமீர்ப்பூர் பொது 75,582
62 போரஞ்சு ஹமீர்ப்பூர் ஹமீர்ப்பூர் பிற்படுத்தப்பட்டோர் 71,411
63 தேஹ்ரா ஹமீர்ப்பூர் காங்ரா பொது 70,424
64 ஜஸ்வாம்-பராக்பூர் ஹமீர்ப்பூர் காங்ரா பொது 68,140
65 சுஜான்பூர் ஹமீர்ப்பூர் ஹமீர்ப்பூர் பொது 65,006
66 ஹரோலி ஹமீர்ப்பூர் உனா பொது 72,225
67 ஜண்டூதா ஹமீர்ப்பூர் பிலாஸ்பூர் பிற்படுத்தப்பட்டோர் 67,186
68 ஸ்ரீ நைனா தேவிஜி ஹமீர்ப்பூர் பிலாஸ்பூர் பொது 61,477

அமைச்சரவை

[தொகு]

சட்டமன்ற உறுப்பினர்களே அரசின் செயல்பாட்டை மேற்கொள்ளும் அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

சான்றுகள்

[தொகு]
  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-26.