இமான் அண்ணாச்சி | |
---|---|
பிறப்பு | இம்மானுவேல் திருவளுதிநாடார்விளை, ஏரல், தூத்துக்குடி மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா |
பணி | நடிகர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2009 - தற்போது |
இமான் அண்ணாச்சி தமிழ் நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார். இவர் சொல்லுங்கண்ணே சொல்லுங்க, குட்டிச் சுட்டிஸ் போன்ற சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்களித்து வருகிறார்.[1][2][3]
மக்கள் தொலைக்காட்சியில் "சொல்லுங்கண்ணே சொல்லுங்க" என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராகப் பணியாற்றினார். அதே பெயரில் சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியைத் தொடர்ந்தார். உடன் குட்டிச் சுட்டிஸ் என்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சியிலும் பணியாற்றினார்.
2006இல் சென்னை காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகரானார். மரியான், நையாண்டி (திரைப்படம்) போன்ற தனுஷின் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தார்.
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | இதர குறிப்புகள் |
---|---|---|---|
2006 | சென்னை காதல் | ||
தலைநகரம் | |||
2007 | |||
2009 | வேட்டைக்காரன் | ||
2011 | கோ | ||
2012 | நீர்ப்பறவை | அண்ணாச்சி | |
பாகன் | |||
2013 | மரியான் | ||
நையாண்டி | |||
2014 | ஜில்லா | ||
கயல் | |||
அது வேற இது வேற | |||
கோலி சோடா | |||
என்ன சத்தம் இந்த நேரம் | |||
விடியும் வரை பேசு | |||
காதலைத் தவிர வேறு ஒன்னும் இல்ல | |||
போங்கடி நீங்களும் உங்க காதலும் | |||
பட்டைய கிளப்பனும் பாண்டியா | மின்னல் தண்டபாணி | ||
ஒரு மோதல் ஒரு காதல் | |||
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி | சிவ கார்த்திகேயன் | ||
புதியதோர் உலகம் செய்வோம் | |||
மெட்ராஸ் | |||
பூஜை | குரு | ||
2015 | சண்டமாருதம் | படப்பிடிப்பில் | |
காக்கி சட்டை | படப்பிடிப்பில் | ||
அஞ்சலா | படப்பிடிப்பில் | ||
நீ எல்லாம் நல்லா வருவடா | படப்பிடிப்பில் | ||
புலி | படப்பிடிப்பில் |