இசுலாமிய அறிஞர் அப்தல் வகாப் பின் அகமது அல்-மிஸ்ரி அல்-ஷறானி | |
---|---|
பிறப்பு | 1492 |
இறப்பு | 1565 (அகவை 72–73) |
இனம் | அராபியர் |
பிராந்தியம் | எகிப்து |
சட்டநெறி | ஷாஃபீ |
சமய நம்பிக்கை | சூபித்துவம் |
இமாம் அப்துல் வஹாப் அஷ்-ஷறானி (றலி) (Ash-Shaʿrānī, இயற்பெயர்: Abd Al-Wahhab bin Ahmad Al-Misri Al-Sharani; 1492 - 1565) ஓர் எகிப்திய அறிஞர் ஆவார். இவர் ஷாபிஈ மத்ஹபைப் பின்பற்றியொழுகிய ஒரு இசுலாமிய மார்க்க மேதையும், தலைசிறந்த சூபிய அறிஞரும் ஆவார். சூபித்துவம், புனிதச் சட்டம், நம்பிக்கையின் கோட்பாடுகள் பற்றி எண்ணற்ற நூல்களை எழுதியுள்ளார்.[1][2][3]
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link)