இயற்கை நுண்ணுயிரியல் | |
---|---|
Abbreviated title | Nat. Microbiol. |
துறை | நுண்ணுயிரியல் |
மொழி | ஆங்கிலம் |
வெளியீட்டுத் தகவல்கள் | |
வெளியீட்டாளர் | நேச்சர் பதிப்பகம் (ஐக்கிய இராச்சியம்) |
வரலாறு | 2016–இன்று |
Impact factor | 14.3 (2018) |
தரப்படுத்தல் | |
ISSN | 2058-5276}} |
இணைப்புகள் | |
இயற்கை நுண்ணுயிரியல் (Nature Microbiology) என்பது இணைய வழியில் துறை சார்ந்தவர்களால் விமர்சனத்திற்குட்படும் அறிவியல் மாதாந்திர ஆய்விதழ் ஆகும். இது 2016 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நேச்சர் ப்ப்ளிஷிங் குரூப் மூலம் வெளியிடப்படும் அறிவியல் இதழ். நோனியா பேரியன்ட் இதன் முதன்மை பதிப்பாசிரியர் ஆவார். இவர் இன் ஹவுஸ் (In house) பதிப்பாசிரியர் குழுமத்தில் ஒருவர் ஆவார். இந்த இதழில் நுண்ணுயியல் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள், செய்திகள், காட்சிகள், விமர்சனங்கள், கருத்துக்கள் மற்றும் அம்சங்கள் உள்ளடக்கியதாகும். இவ்விதழ் நுண்ணுயிரியல் துறையில் ஏற்படும் முன்னேற்றங்கள் மற்றும் துறைசார்ந்த தகவல்களை வழங்குகின்றது..[1]