இரக்சன் | |
---|---|
பிறப்பு | 16 ஏப்ரல் 1991 சென்னை, இந்தியா |
பணி | வானொலித் தொகுப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2014–தற்போது வரை |
பிள்ளைகள் | 1 |
இரக்சன் (Rakshan) மேலும் பிரபலமாக வீஜே இரக்சன் என அழைக்கப்படும் (16 ஏப்ரல் 1991) இவர் இந்தியத் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் பணி புரிகிறார் . [1] கலக்க போவது யாரு? பருவங்கள் 5,6,7 போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதற்கு ராஜ் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி ஆகியவற்றில் பணியாற்றினார்.[2] 2020ஆம் ஆண்டில், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடிகராக அறிமுகமானார். இந்தப் படத்தில் துல்கர் சல்மானுடன் முக்கிய வேடத்தில் நடித்தார். [3] [4]