![]() | |
துறை மேலோட்டம் | |
---|---|
ஆட்சி எல்லை | இந்திய அரசு |
ஆண்டு நிதி | ₹71,897 (US$900) (2020-21 est.) [1] |
அமைப்பு தலைமைகள் |
|
வலைத்தளம் | https://chemicals.nic.in/ https://fert.nic.in/ |
இந்திய அரசின் இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் இரசாயனங்கள், பெட்ரோலியப் பொருட்கள், உரங்கள் மற்றும் மருந்தியல் துறைகள் செயல்படுகிறது. இந்த அமைச்சகத்தின் மூத்த அமைச்சர் மன்சுக் எல். மாண்டவியா ஆவார்.[2]
இரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையானது டிசம்பர் 1989 வரை தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இருந்தது. பின்னர் பெட்ரோலியம் மற்றும் இரசாயன அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. 5 சூன் 1991 அன்று இரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையானது, இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது.
இரசாயனங்கள், பெட்ரோ கெமிக்கல்ஸ் மற்றும் மருந்துத் தொழில் துறையின் திட்டமிடல், மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைகள் ஆகியவற்றின் பொறுப்பை இந்த அமைச்சகம் கண்காணிக்கிறது.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)