இரசுபோரா ஓர்னாட்டா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சைப்பிரிபார்மிசு
|
குடும்பம்: | சைப்பிரினிடே
|
துணைக்குடும்பம்: | தேனியோனினே
|
பேரினம்: | இரசுபோரா
|
இனம்: | இ. ஓர்னாட்டா
|
இருசொற் பெயரீடு | |
இரசுபோரா ஓர்னாட்டா விசுவநாத் & லைசுராம், 2005[2] |
இரசுபோரா ஓர்னாட்டா (Rasbora ornata) என்பது இந்தியாவில் மணிப்பூரில் காணப்படும் சைப்ரினிட் மீன் சிற்றினமாகும். இது மணிப்பூரில் யூ ஆற்றின் துணை ஆறுகளான சாட்ரிகாங் ஆறு மற்றும் லோச்சாவோ ஆறு ஆகிய இரண்டு ஆறுகளில் காணப்படுகிறது. இது வாழ்விட அழிவால் அச்சுறுத்தப்படுகிறது. மீன் பொழுதுபோக்கிற்காக மீன் காட்சி வர்த்தகத்திலும் இடம்பெறுகிறது.[1]