இரண்டாம் காசியப்பன் | |
---|---|
அனுராதபுர அரசர் | |
ஆட்சி | 652 - 661 |
முன்னிருந்தவர் | முதலாம் தாதோப திச்சன் |
பின்வந்தவர் | முதலாம் தப்புலன் |
அரச குலம் | மௌரிய வம்சம் |
இரண்டாம் காசியப்பன் (Kassapa II of Anuradhapura) என்பவன் ஏழாம் நூற்றாண்டில் அனுராதபுர இராசதானியை ஆண்டு வந்த மன்னர்களுள் ஒருவன் ஆவான். இவன் அனுராதபுர இராசதானியை 652 ஆம் ஆண்டு தொடக்கம் 661 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தான். இவன் முதலாம் தாதோப திச்சனின் பின்னர் ஆட்சி பீடம் ஏறினான். இவனின் பின்னர் முதலாம் தப்புலன் ஆட்சி பீடம் ஏறினான்.