இரண்டாம் சேட்டதிச்சன் (பொ.பி. 332 -341) என்பவன் இலங்கையை ஆண்ட முதலாம் லம்பகர்ண அரசர்களுள் இருபதாமானவன். இவன் யானை தந்தத்தில் கலைப்பொருட்கள் செய்வதில் வல்லவனாக மட்டும் இருந்ததில்லாமல் அதை மற்றவர்களுக்கும் கற்றும் கொடுத்தான்.[1] இவனுக்குப் பிறகு இவன் மகன்னான புத்ததாச லம்பகர்ணன் (பொ.பி. 341- 370) ஆண்டான்.