இரண்டாம் கண்டீரவ நரசராச உடையார் | |
---|---|
மைசூர் உடையார்கள் | |
ஆட்சி | 1704 - 1714 |
முன்னிருந்தவர் | சிக்க தேவராச உடையார் |
மரபு | உடையார் |
தந்தை | சிக்க தேவராச உடையார் |
தாய் | தேவஜம்மணி |
பிறப்பு | 1673 |
இறப்பு | 1714 |
இரண்டாம் கண்டீரவ நரசராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1704 முதல் 1714 வரை இருந்தவர்.[1] 1704இல் சிக்க தேவராச உடையார் இறந்தபிறகு, அவரது மகனான கண்டீரவ நரசராச உடையார் ஆட்சிக்கு வந்தார். இவர் செவிட்டூமையாக இருந்ததினால்[2] அமைச்சர்களே அரசின் நிருவாக பொறுப்பேற்றனர்.