இரத்னபுரி இளவரசி | |
---|---|
இயக்கம் | டி. ஆர். ராமண்ணா |
தயாரிப்பு | ஸ்ரீ விநாயகா பிக்சர்ஸ் |
கதை | துறையூர் மூர்த்தி கே. சண்முகம் |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | டி. ஆர். மகாலிங்கம் எம். ஆர். ராதா மனோகர் பட்டு ஐயர் அசோகன் ஈ. வி. சரோஜா சந்தியா எம். வி. ராஜம்மா டி. டி. குசலகுமாரி பத்மினி பிரியதர்சினி |
வெளியீடு | ஏப்ரல் 13, 1960 |
நீளம் | 15281 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இரத்னபுரி இளவரசி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், எம். ஆர். ராதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.