இரபிராம் நர்சாரி

இரபிராம் நர்சாரி (Rabiram Narzary) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அசாமின் போடோலாந்து மக்கள் முன்னணி கட்சியின் உறுப்பினரான இவர் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் சட்டமன்றத் தேர்தலில் கோக்ராசார் தொகுதியி போட்டியிட்டு அசாம் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

குறிப்புகள்

[தொகு]