இரவிமலை (Eravimala; ഇരവിമല) என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆனைமலை மலைப்பகுதியில் அமைந்துள்ள மிக உயர்ந்த சிகரமாகும். இது கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் 7,880 அடிகள் (2,400 m) உயரத்தில் அமைந்துள்ளது.[1] இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மிக உயர்ந்த 14 சிகரங்களுள் இதுவும் ஒன்று (கடல் மட்டத்திலிருந்து (2,000 மீட்டர்கள் (6,600 அடி)மேலே). இப்பகுதியில் உயர்ந்த சிகரம் ஆனைமுடியாகும். இது சுமார் 8,841 அடிகள் (2,695 m) உயரத்தில் உள்ளது.[2] இது தென்னிந்தியாவின் உயர்ந்த சிகரங்களுள் பத்தாவது ஆகும்.[3]
இடுக்கி மாவட்டத்தில் உள்ள மற்ற முக்கிய சிகரங்கள் (2,000 மீட்டருக்கு மேல்) கீழே கொடுக்கப்பட்டுள்ளன.[4]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)