இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
இராக்ரியா Punjabi: ਰੱਖੜੀਆ | |
---|---|
![]() இராக்ரியாவு (காப்புக்கட்டு) க்கான எடுத்துகாட்டு | |
அதிகாரப்பூர்வ பெயர் | இராக்ரியா |
பிற பெயர்(கள்) | இராக்கார் புண்யா |
கடைப்பிடிப்போர் | இந்துக்கள், சீக்கியர்கள், கிறித்தவர்கள், பலபண்பாட்டுவகை |
நாள் | புண்ணியா சுவான் மாத (முழுநிலா) அல்லது வெள்ளுவா ਸਾਵਨ ਪੁੰਨਿਆ |
இராக்ரி (Rakhri) அல்லது இராக்ரீ (Punjabi: ਰੱਖੜੀ) என்பது வட இந்தியக் காப்புக்கட்டு (இராக்கி) என்பதற்கான பஞ்சாபிச் சொல்லாகும்]][1]இந்தக் காப்புக்கட்டுத் திருவிழா இராக்ரியா (Rakhrhya) (Punjabi: ਰੱਖੜੀਆ) எனசுவான் நிலா மாதத்தில் முழுநிலா (பௌர்ணமி) நாளில் கொண்டாடப்படுகிறது.[2] இது பல சமூகத்தினரால் பஞ்சாபி நாட்கட்டியின் படி பஞ்சாபின் பகுதிகளில் கொண்டாடப்படும் சமயஞ்சாராத திருவிழா ஆகும்.
இராக்ரியாவின் பல கூறுபாடுகள். |
பஞ்சாபி இராக்ரி பாடல்
ਸੂਰਜ ਛੱਡੀਆਂ ਰਿਸ਼ਮਾਂ
ਮੂਲੀ ਛੱਡਿਆਂ ਬੀਅ
ਭੈਣ ਨੇ ਬੰਨੀ ਰੱਖੜੀ
ਜੁਗ ਜੁਗ ਵੀਰਾ ਜੀਅ
[2]
ஒலிபெயர்ப்பு:
சுராஜ் சாதியா ரிழ்சுமா
மூலி சாதியா பீ
'பைன் நே பன்னி இராக்ரீ
யுக் யுக் வீராஜி ji
இராக்ரி திருவிழா கொண்டாட பஞ்சாபின் பாபா பாக்ளாவில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.[3] இதற்கு ஓர் இலக்கம் மக்கள் திரள்கின்றனர்.[4] The festival is locally known as Rakhar Punya.[5] Other fairs are also held in various places of the Punjab.[6]
பஞ்சாப் பகுதி இராக்ரியா தொடர்பான வரலாற்று ஆளுமைகள். |
இராக்ரி, சலோனோ திருவிழாக்கள் ஒன்றாக வருகின்றன. சலோனோ மரபாக இன்றைய ஆரியானா முழுவதற்கும் தொடர்புடையதாகும்.[7] ஆனாலும் இது பஞ்சாப் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. சலோனோ சல்-இ-நௌ( 'புத்தாண்டு') எனும் பாரசீகச் சொல்லின் மரூஉ ஆகும், இது சுவன் முழுநிலா நாளில் கொண்டாடப்படுகிறது. இது ஃபாசுலி நாட்காட்டிப்படி வேளாண்மை சார்ந்த பழைய, புதிய ஆண்டுகளின் சந்திப்பு நாளாகும்.[8] இது பிராம்மணர்களால் மக்களை மகிழ்த்தும் பேரறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.[9] The festival is performed in honour of the good nymph Salone, who was instructed by Durvasa the sage, to bind Rakhis as charms to avert evil. Salone presides over the month of Sawan.
பிராம்மணர்களும் பெண்களும் மட்டு தம் கை மணிக்கட்டில் காப்புக்கட்டுகளைக் கட்டிக்கொள்வர், இவை பொஞிசு எனப்படும். இது கடவுலரை மகிழவைக்கும் ரிழ்சி தர்ப்பணி எனவும்படுகிறது. இந்நாளில் உடன்பிறப்புகள் பரிசுகளைப் பரிமாறிக் கொள்வர்.[10] It is traditional to eat vermicelli on Salono.[11]
நாரியல் பூர்ணிமா அல்லது தென்னை முழுநிலாத் திருவிழா மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதிகளில் குறிப்பாக குஜராத், மராட்டியம், கோவா, கருநாடகப் பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. கடலைச் சார்ந்தவரின் புதிய பருவ காலத் தொடக்கத்தை வரவேற்கும் திருவிழா ஆகும்.[12]
ஆவணி அவிட்டம் இந்தியாவின் தென்னகத்தி தமிழ்நாட்டிலும் ஆந்தியப் பிரதேசத்திலும் கேரளாவிலும் ஒரிசாவிலும் பிரம்மணர்கள் கொண்டாடும் திருவிழாவாகும். இது பிராம்மணர்களல் உபகருமம் எனப்படும். இந்நாளில் அவர்கள் தங்கள் பூநூலை மாற்றுவர்.[12]
சிறாவணி (ஆவணி) அல்லது கஜாரி பூர்ணிமா மத்தியப் பிரதேசத்திலும் சாட்டிழ்சுகாரிலும் ஜார்க்காண்டிலும் பீகாரிலும் கொண்டாடப்படுகிறது. இது உழவர்கள் வாழ்க்கைதரும் நிலத்துக்கு நன்றி செலுத்தும் விழாவாகும்.[12]
பவித்ரோபனா குஜராத்தில் முக்கண்ன்ன் சிவனை வழிபட, நட்த்தும் பெரும் பூசைத் திருவிழா ஆகும். இந்நிகழ்வில் ஆண்டு முழுவதும் வழிபாடுகள் நடைபெறும்.[12]
<ref>
குறிச்சொல்;
ReferenceA
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை