இராசாசினகரம், பெங்களூரின் குடியிருப்பு பகுதிகளுள் ஒன்றாகும். மல்லேஸ்வரம், மகாலட்சுமிபுரம், பசவேஷ்வர்நகர் ஆகிய பகுதிகளுடன் எல்லையைக் கொண்டுள்ளது.இங்கு கல்லூரிகளும் பள்ளிகளும் உள்ளன. யஷ்வந்துபூர்-ராஜாஜி நகர்- மல்லேஸ்வரம் சாலையினால் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பெங்களூரின் மிக நீண்ட சாலையும் இங்கு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.[1][2]
இது தமிழகத்தை சேர்ந்த ஆரிய விடுதலையாளர் ராஜகோபாலாச்சாரியார்" ராஜாஜி அவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட பகுதியாகும்.