இராஜதானி கோட்டம், மேற்கு வங்காளம்

இராஜதானி
மேற்கு வங்காளத்தில் இராஜதானியின் இருப்பிடம்
மேற்கு வங்காளத்தில் இராஜதானியின் இருப்பிடம்
Map
இராஜதானியை கோடிட்டுக் காட்டும் ஊடாடும் வரைபடம்
நாடு இந்தியா
மாநிலம் மேற்கு வங்காளம்
தலைமையிடம்கொல்கத்தா
மாவட்டங்கள்ஹவுரா, கொல்கத்தா, நதியா, வடக்கு 24 பர்கனா, தெற்கு 24 பர்கனா
பரப்பளவு
 • மொத்தம்24,957 km2 (9,636 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்3,27,41,224
 • அடர்த்தி1,300/km2 (3,400/sq mi)

இராஜதானி கோட்டம், மேற்கு வங்காளம் (Presidency Division) (வங்காள மொழி: প্রেসিডেন্সি বিভাগ, Presidency Bibhāg) கிழக்கு இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட ஐந்து கோட்டங்களில் இராஜதானி கோட்டம் ஒன்றாகும். மற்ற நான்கு கோட்டங்கள் வர்தமான் கோட்டம், ஜல்பைகுரி கோட்டம், மால்டா கோட்டம் மற்றும் மிட்னாபூர் கோட்டம் ஆகும்.

இராஜதானி கோட்டத்தின் தலைமையிடம் கொல்கத்தா நகரம் ஆகும்.

இராஜதானி கோட்டம் 5 மாவட்டங்களைக் கொண்டது. அவைகள்:

# குறியீடு[1] மாவட்டம் தலைமையிடம்[2] நிறுவப்பட்டது[3] பரப்பளவு[2] மக்கள் தொகை 2011[2] மக்கள் தொகை அடர்த்தி வரைபடம்
1 HR ஹவுரா ஹவுரா 1947 1,467 km2 (566 sq mi) 4,850,029 3,306/km2 (8,560/sq mi)
2 KO கொல்கத்தா கொல்கத்தா 1947 185 km2 (71 sq mi) 4,486,679 24,252/km2 (62,810/sq mi)
3 NA நதியா கிருஷ்ணாநகர் 1947 3,927 km2 (1,516 sq mi) 5,168,488 1,316/km2 (3,410/sq mi)
4 PN வடக்கு 24 பர்கனா பராசத் 1986[4] 4,094 km2 (1,581 sq mi) 10,082,852 2,463/km2 (6,380/sq mi)
5 PS தெற்கு 24 பர்கனா ஆலிப்பூர் 1986[4] 9,960 km2 (3,850 sq mi) 8,153,176 819/km2 (2,120/sq mi)
5 மொத்தம் 24,957 km2 (9,636 sq mi) 32,741,224 1,312/km2 (3,400/sq mi)

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "NIC Policy on format of e-mail Address: Appendix (2): Districts Abbreviations as per ISO 3166–2" (PDF). Ministry Of Communications and Information Technology, Government of India. 2004-08-18. pp. 5–10. Archived from the original (PDF) on 2008-09-11. பார்க்கப்பட்ட நாள் 2008-11-24.
  2. 2.0 2.1 2.2 "Districts : West Bengal". Government of India portal. பார்க்கப்பட்ட நாள் 2008-11-24.
  3. Here 'Established' means year of establishment as a district of West Bengal. The state of West Bengal was established in 1947 with 14 districts of erstwhile Bengal province of British India.
  4. 4.0 4.1 Mandal, Asim Kumar (2003). The Sundarbans of India: A Development Analysis. Indus Publishing. pp. 168–169. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7387-143-4. பார்க்கப்பட்ட நாள் 2008-09-04.