இராஜபுதன முகமை राजपूताना | |||||
பிரித்தானிய இந்தியாவின் முகமைகள் | |||||
| |||||
கொடி | |||||
![]() | |||||
வரலாறு | |||||
• | சுதேச சமஸ்தான ஆட்சியாளர்களுடன் முதல் ஒப்பந்தம் | 1817 | |||
• | சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் | 1948 | |||
பரப்பு | |||||
• | 1901 | 3,30,875 km2 (1,27,752 sq mi) | |||
Population | |||||
• | 1901 | 97,23,301 | |||
மக்கள்தொகை அடர்த்தி | 29.4 /km2 (76.1 /sq mi) |
இராஜபுதனம் முகமை (Rajputana Agency) பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிப் பிரிவில், இராஜபுதனம் உள்ளிட்ட மேற்கு இந்தியாவில் செயல்படும் சுதேச சமஸ்தானங்களை மேற்பார்வையிடும் அதிகாரம் படைத்த பிரித்தானிய அரசின் அரசியல் முகமைகளில் ஒன்றாகும். இராஜபுதன முகவர், அபு மலையில் உள்ள பிரித்தானிய தலைமை ஆளுநரின் நேரடி கண்காணிப்பில் செயல்படுவார். இராஜபுதன முகமையில் அடங்கிய 20 சுதேச சமஸ்தானங்களின் மொத்தப் பரப்பளவு 127541 சதுர கிலோ மீட்டர் ஆகும்.
|