இராஜேஷ் ரமேஷ்

இராஜேஷ் ரமேஷ்
ரமேஷ் (5வது) 2023 உலக தடகள சாம்பியன்ஷிப்பில்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு28 மார்ச்சு 1999 (1999-03-28) (அகவை 26)
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)400 மீட்டர்
சாதனைகளும் விருதுகளும்
தனிப்பட்ட சாதனை(கள்)45.67

இராஜேஷ் ரமேஷ் (Rajesh Ramesh, பிறப்பு 28 மார்ச் 1999) என்பவர் 400 மீட்டர் ஒட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற இந்திய தடகள வீரர் ஆவார். இவர் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலப்பு 4 × 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[1] 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4×400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றார். இவர் அதே நிகழ்வில் 2023 உலக தடகள வாகையர் போட்டியிலும் பங்கேற்றார், ஹீட்ஸில் 2:59.05 என்ற ஆசிய சாதனையைப் படைத்த பின்னர் இறுதிப் போட்டிக்கு வந்தார்.[2] இறுதியில் அந்த அணி இறுதிப் போட்டியில் 6-வது இடத்தைப் பிடித்தது.

இராஜேஷ் ரமேஷ் திருச்சிராப்பள்ளி தொடருந்து நிலையத்தில் பயணச்சீட்டு பசிசோதகராக பணியாற்றிவருகிறார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Asian Games Results". Asian Games, Hangzhou 2022. 2 October 2023. Retrieved 2 October 2023.
  2. "RESULTS 4 x 400 Metres Relay Men - Round 1" (PDF). International Association of Athletics Federations. 26 August 2023. Retrieved 27 August 2023.
  3. "தமிழக ஒலிம்பிக் முகங்கள்". 2024-07-12. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]