இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
இராஜ் குமாரி சவுகான் | |
---|---|
உறுப்பினர்-மக்களவை | |
பதவியில் 2009–2014 | |
முன்னையவர் | பைஜேந்திரா சிங் |
பின்னவர் | சதீஷ் குமார் கவுதம் |
தொகுதி | அலிகர் (உத்தரப் பிரதேசம்) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 சனவரி 1969 சேராத், அலிகர், உத்தரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | பகுஜன் சமாஜ் கட்சி |
துணைவர் | தாக்கூர் ஜெய்வீர் சிங் |
பிள்ளைகள் | 4 மகன்கள் |
வாழிடம் | அலிகர் & நொய்டா. |
வேலை | அரசியல்வாதி |
இராஜ் குமாரி சவுகான் (Raj Kumari Chauhan) இந்திய அரசியல்வாதியும் மேனாள் மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் இந்தியாவின் 15ஆவது மக்களவை உறுப்பினராக இருந்தார். இவர் 2009ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் அலிகார் மக்களவைத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.[1]
# | முதல் | வரை | பதவி |
---|---|---|---|
01 | 2009 | 2014 | 15வது மக்களவை உறுப்பினர் |
02 | 2009 | தேதி | உறுப்பினர், ரயில்வே குழு |