இராதாபுரம் வட்டம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 16 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் இராதாபுரம் நகரத்தில் உள்ளது.
இந்த வட்டத்தின் கீழ் இராதாபுரம், லெவிஞ்சிபுரம், சமூகரெங்கபுரம், பழவூர், பணகுடி, வள்ளியூர், என 6 குறுவட்டங்களும், 50 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]
இவ்வட்டத்தில் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் இராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]