மேஜர் இராம ரகோபா ராணே | |
---|---|
![]() புது தில்லி தேசியப் போர் நினைவகத்தில் மேஜர் இராம ரகோபா ராணேவின் மார்பளவுச் சிற்பம் | |
பிறப்பு | கார்வார், பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியா | 26 சூன் 1918
இறப்பு | 11 சூலை 1994 புனே, மகாராட்டிரா | (அகவை 76)
சார்பு | ![]() ![]() |
சேவை/ | பிரித்தானிய இந்தியாவின் இராணுவம்![]() |
சேவைக்காலம் | 1940–1968 |
தரம் | ![]() |
தொடரிலக்கம் | IC-7244[1] |
படைப்பிரிவு | பாம்பே சாப்பர்ஸ் (Bombay Sappers) |
போர்கள்/யுத்தங்கள் | இரண்டாம் உலகப் போர் இந்திய-பாகிஸ்தான் போர், 1947 - 1948 |
விருதுகள் | ![]() |
மேஜர் இராம ரகோபா ராணே (Rama Raghoba Rane), PVC (26 சூன் 1918 – 11 சூலை 1994) இந்திய இராணுவ அதிகாரி ஆவார். 1947-48 இந்திய பாகிஸ்தான் போரின் இவரது வீர தீர செயல்களுக்காக, 1950-இல் இந்திய இராணுவத்தின் மிக உயரிய பரம் வீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது.[2][3] வாழும் போதே பரம் வீர் சக்கர விருது பெற்ற முதல் இந்திய இராணுவ அதிகாரி மேஜர் இராம ரகோபா ராணே ஆவார்.[3]
{{citation}}
: CS1 maint: unrecognized language (link){{citation}}
: CS1 maint: unrecognized language (link)