இராமகுண்டம் வானூர்தி நிலையம் Ramagundam Airport | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
உரிமையாளர் | பசந்குமார் பிர்லா | ||||||||||
இயக்குனர் | இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையம் | ||||||||||
சேவை புரிவது | பெடபள்ளி, ஜெகிதியால், கரீம்நகர், மன்சேரியல் மாவட்டங்கள் தெலங்காணா மாநிலம், இந்தியா | ||||||||||
அமைவிடம் | பசந்நகர் | ||||||||||
உயரம் AMSL | 46 m / 151 அடி | ||||||||||
ஆள்கூறுகள் | 18°42′02″N 079°23′30″E / 18.70056°N 79.39167°E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
இராமகுண்டம் விமான நிலையம் (Ramagundam Airport)(ஐஏடிஏ: RMD, ஐசிஏஓ: VORG) கேசோராம் சிமென்ட் தொழிற்சாலையில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் உள்ள ராமகுண்டம் நகரத்திற்குச் சேவை செய்கிறது.
இந்த விமான நிலையம் பசந்த் நகர் கேசோராம் சிமென்ட் தொழிற்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. வாயுதூட் மூடப்பட்ட பிறகு[சான்று தேவை], இந்த விமானநிலையம் வழக்கமான பயன்பாட்டில் இல்லை.
தெலங்காணாவில் மூன்றாவது விமான நிலையமாக இந்த விமான நிலையத்தினை உருவாக்க தெலங்காணா மாநில அரசு திட்டமிட்டுள்ளது. [3]