இராமசாமி ஞானசேகரன்

இராமசாமி ஞானசேகரன் (Ramaswamy Gnanasekaran பிறப்பு: சனவரி 5, 1954) ஒரு இந்திய விரைவோட்ட தடகள வீரர் ஆவார் . இவர் 1978ல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 200மீ பந்தயத்தில் தங்கப்பதக்கத்தை வென்றார். பின்னாட்களில் இவர் பயிற்சியாளராக பணியாற்றினார் 1978-79ஆம் ஆண்டில் தடகளத்திற்காக அருச்சுனா விருது வழங்கப்பட்டது.[1][2][3][4]

References

[தொகு]
  1. "Ramaswamy Gnanasekaran". SportsBharti. Archived from the original on 16 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 16 April 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Ranjit Bhatia (1 January 1999). Reebok Handbook of Indian Athletics. Full Circle. p. xxxix. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7621-051-5. பார்க்கப்பட்ட நாள் 16 April 2018.
  3. "Arjuna awardee Gnanasekaran has only one regret". The Hindu. 10 April 2009. பார்க்கப்பட்ட நாள் 16 April 2018.
  4. "Slow and unsteady: Athletes go off track". Hindustan Times. 21 July 2013. பார்க்கப்பட்ட நாள் 16 April 2018.