இராமலிங்கம் சந்திரசேகர் Ramalingam Chandrasekar | |
---|---|
கடற்தொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 18 நவம்பர் 2024 | |
குடியரசுத் தலைவர் | அனுர குமார திசாநாயக்க |
பிரதமர் | அரிணி அமரசூரியா |
முன்னையவர் | அனுர குமார திசாநாயக்க |
நாடாளுமன்றக் குழுக்களின் துணைத் தலைவர் | |
பதவியில் 5 அக்டோபர் 2006 – 20 ஏப்ரல் 2010 | |
முன்னையவர் | பியசிறி விஜயநாயக்க |
பின்னவர் | முருகேசு சந்திரகுமார் |
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 21 நவம்பர் 2024 | |
பதவியில் 2001–2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 22 சனவரி 1963 |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | மக்கள் விடுதலை முன்னணி |
பிற அரசியல் தொடர்புகள் | தேசிய மக்கள் சக்தி |
இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar, பிறப்பு: 22 சனவரி 1963)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் அமைச்சரும் ஆவார்.[2] தேசிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் உறுப்பினரான இவர், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக 2001 முதல் 2010 வரையும் இருந்துள்ளார். பின்னர் 2024 நவம்பர் முதல் ஆளும் தேசிய மக்கள் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக உள்ளார். இவர் அனுர குமார திசாநாயக்கவின் அமைச்சரவையில் 2024 நவம்பர் 18 முதல் கடற்தொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[3][4]