இராவணன் மீசை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Spinifex |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/SpinifexS. littoreus
|
இருசொற் பெயரீடு | |
Spinifex littoreus (Burm.f.) Merr. | |
வேறு பெயர்கள் [1] | |
|
இராவணன் மீசை (Spinifex littoreus) என்பது பொவேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மூலிகைத் தாவர இனமாகும்.[2] இந்த இனம் ஸ்பினிஃபெக்ஸ் லாங்கிஃபோலியஸைப் போன்றது. [3] இது ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளை பூர்வீகமாக கொண்டது.
இவை கடற்கரைகளில் கொத்துக்கொத்தாக வளரக்கூடியன என்றாலும் இதன் கிளைகள் தரையிலேயே மீசைபோல படரக்கூடியன. இதனாலேயே இது இராவணன் மீசை என்ற பெயரைப் பெற்றிருக்கும் எனப்படுகிறது. இது தரையில் படர்ந்து காணப்படுவதால் மணல் அரிப்பைப் தடுக்கும் தன்மைக் கொண்டது.[4]
இராவணன் மீசை ஒரு புல்வகைத் தாவரமாகும். இதன் விதைகள் கூர்மையான முனைகளோடு பந்துபோன்று காணப்படும். காற்றடிக்கும்போது தரையில் உருண்டு வேறு இடங்களுக்குச் சென்று பரவும் தன்மைக் கொண்டது.[4]
இந்த இனம் வங்காளதேசம், கம்போடியா, சீனா, இந்தியா, யப்பான், மலேசியா, மாலைத்தீவுகள், இந்தோனேசியா, மியான்மர், பப்புவா நியூ கினி, பிலிப்பீன்சு, இலங்கை, தைவான் தாய்லாந்து வியட்நாம் ஆத்திரேலியாஆகிய நாடுகளை பூர்வீகமாகக் கொண்டது.[1]
{{cite magazine}}
: Cite magazine requires |magazine=
(help)