தனித் தகவல் | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 10 ஏப்ரல் 1993 பஞ்சாப், இந்தியா | |||||||||||||||
உயரம் | 1.63 மீ | |||||||||||||||
விளையாடுமிடம் | முன்களம் | |||||||||||||||
மூத்தவர் காலம் | ||||||||||||||||
ஆண்டுகள் | அணி | தோற்றம் | (கோல்கள்) | |||||||||||||
மத்தியப் பிரதேசம் வளைகோல் பந்தாட்ட அகாதமி | ||||||||||||||||
தேசிய அணி | ||||||||||||||||
2017– | இந்தியா | 21 | (1) | |||||||||||||
பதக்க சாதனை
|
இரீனா கோகர் (Reena Khokhar) இந்தியாவைச் சேர்ந்த ஒரு வளைகோல் பந்தாட்ட வீராங்கனையாவார்.[1] இவர் இந்திய தேசிய வளைகோல் பந்தாட்ட அணியில் முன்கள வீரராக விளையாடி வருகிறார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை வளைகோல் பந்தாட்டப் போட்டியில் பங்கேற்று விளையாடிய இந்திய வளைகோல் பந்தாட்ட அணியில் ஓர் உறுப்பினராக இருந்தார். 2020 டோக்கியோ கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெறும் இந்திய வளைகோல் பந்தாட்ட அணியில் சேர்ந்து விளையாட இவர் தகுதி பெற்றுள்ளார்.[2]
சங்க அளவிலான போட்டிகளில் கோகர் மத்திய பிரதேச வளைகோல் பந்தாட்ட அகாதமிக்காக விளையாடுகிறார்.[3]
{{cite web}}
: Check date values in: |archivedate=
(help)