அணி | போட்டிகள் | வெற்றிகள் | தோல்விகள் | சமநிலைகள் | முடிவின்மை | வெற்றி % | ||
---|---|---|---|---|---|---|---|---|
தென்னாப்பிரிக்கா | 47 | 31 | 16 | 0 | 0 | 65.90 | ||
பாக்கித்தான் | 55 | 34 | 21 | 0 | 0 | 61.81 | ||
இலங்கை | 35 | 21 | 14 | 0 | 0 | 60.00 | ||
இந்தியா | 29 | 16 | 11 | 1 | 1 | 58.92 | ||
ஆத்திரேலியா | 49 | 25 | 23 | 1 | 1 | 52.04 | ||
இங்கிலாந்து | 45 | 24 | 19 | 0 | 2 | 55.81 | ||
ஆப்கானித்தான் | 11 | 6 | 5 | 0 | 0 | 54.54 | ||
நியூசிலாந்து | 52 | 24 | 25 | 3 | 0 | 49.03 | ||
அயர்லாந்து | 28 | 15 | 11 | 0 | 2 | 57.69 | ||
மேற்கிந்தியத் தீவுகள் | 38 | 16 | 20 | 2 | 0 | 44.73 | ||
கென்யா | 17 | 4 | 13 | 0 | 0 | 23.52 | ||
கனடா | 15 | 3 | 11 | 1 | 0 | 23.33 | ||
சிம்பாப்வே | 20 | 3 | 16 | 1 | 0 | 17.50 | ||
வங்காளதேசம் | 24 | 8 | 16 | 0 | 0 | 33.33 | ||
இசுக்காட்லாந்து | 17 | 5 | 11 | 0 | 1 | 31.25 | ||
பெர்முடா | 3 | 0 | 3 | 0 | 0 | 0.00 | ||
Source: Cricinfo.com, last updated 6 September 2012, includes T20I #204 |
குறிப்பு:
முடிக்கப்பட்ட இன்னிங்ஸ்கள் மாத்திரம்.
நிலை | ஓட்டங்கள் | அணிகள் | மைதானம் | நாள் |
---|---|---|---|---|
1 | 260-6 (20 ஓவர்கள்) | இலங்கை v கென்யா | ஜொகானஸ்பர்க் | 14/09/2007 |
2 | 241-6 (20 ஓவர்கள்) | தென்னாப்பிரிக்கா v இங்கிலாந்து | செஞ்சூரியன் | 15/11/2009 |
3 | 221-5 (20 ஓவர்கள்) | ஆத்திரேலியா v இங்கிலாந்து | சிட்னி | 09/01/2007 |
4 | 219-4 (20 ஓவர்கள்) | தென்னாப்பிரிக்கா v இந்தியா | ஜொகானஸ்பர்க் | 30/03/2012 |
5 | 218-4 (20 ஓவர்கள்) | இந்தியா v இங்கிலாந்து | டர்பன் | 19/09/2007 |
Source: Cricinfo.com, last updated 25 September 2012 |
முடிக்கப்பட்ட இன்னிங்ஸ்கள் மாத்திரம்.
நிலை | ஓட்டங்கள் | அணிகள் | மைதானம் | நாள் |
---|---|---|---|---|
1 | 67 (17.2 ஓவர்கள்) | கென்யா v அயர்லாந்து | பெல்பாஸ்ட் | 04/08/2008 |
2 | 68 (16.4 ஓவர்கள்) | அயர்லாந்து v மேற்கிந்தியத் தீவுகள் | புரொவிடன்ஸ் | 30/04/2010 |
3 | 70 (20.0 ஓவர்கள்) | பெர்முடா v கனடா | பெல்பாஸ்ட் | 05/08/2008 |
4 | 71 (19.0 ஓவர்கள்) | கென்யா v அயர்லாந்து | துபாய் | 14/03/2012 |
5 | 73 (16.5 ஓவர்கள்) | கென்யா v நியூசிலாந்து | டர்பன் | 12/09/2007 |
Source: Cricinfo.com, last updated 7 April 2012 |