இரும்பு(II) மாலிப்டேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இரும்பு(II) மாலிப்டேட்டு
இனங்காட்டிகள்
13718-70-2
InChI=1S/Fe.Mo.4O/q+2;;;;2*-1 Key: QQOCLJJWXLOEJE-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள்
Image
பப்கெம்
16217045
[O-][Mo](=O)(=O)[O-].[Fe+2]
பண்புகள்
FeMoO4
வாய்ப்பாட்டு எடை
215.78 கி/மோல்
தோற்றம்
இலேசான மஞ்சள் தூள்
அடர்த்தி
5.6 கிராம்/செ.மீ3 (20 °செல்சியசில்)
உருகுநிலை
1,115 °C (2,039 °F; 1,388 K)
0.00766 கி/100 மி.லி (20 °செல்சியசில்) 0.038 கி/100 மி.லி (100 °செல்சியசில்)
வெப்பவேதியியல்
Std enthalpy of formation Δf H o 298
-1075 கிலோயூல்/மோல்
வெப்பக் கொண்மை , C
118.5 யூ/மோல் கெல்வின்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
இரும்பு(II) மாலிப்டேட்டு (Iron(II) molybdate) என்பது FeMoO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும் [ 1] .
இரும்பு(II) குளோரைடு அல்லது இரும்பு(II) சல்பேட்டுடன் [ 2] சோடியம் மாலிப்டேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்து இரும்பு(II) மாலிப்டேட்டு தயாரிக்கப்படுகிறது.
இது நச்சு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். சுற்றுச் சூழலுக்குள் ஒரு போதும் வெளிவிடக்கூடாது. இச்சேர்மத்தின் தூளை சுவாசித்தல் தவிர்க்கப்படவேண்டும்.
மாற்ற வினைகளுக்கான [ 3] இலித்தியம்-அயனி மின்கலன்களில் எதிர்மின் முனைகளுக்கான நிலையான செயல்பாட்டு பொருளாக FeMoO4 பயன்படுத்தப்படுகிறது. நீரியமீமின்தேக்கிகளில் நிகழும் வேகமான ஓடுக்கவினைகள் காரணமாக எதிர்மின்முனை பொருளாகவும், காரக் கரைசல்களில் ஆக்சிசனை வெளியேற்ற வினையூக்கியாகவும் இது பயனாகிறது [ 4] .
↑ University of Akron Chemical Database [தொடர்பிழந்த இணைப்பு ]
↑ Senthilkumar, Baskar; Kalai Selvan, Ramakrishnan (2014-07-15). "Hydrothermal synthesis and electrochemical performances of 1.7 V NiMoO4⋅xH2O||FeMoO4 aqueous hybrid supercapacitor" . Journal of Colloid and Interface Science 426 : 280–286. doi :10.1016/j.jcis.2014.04.010 . http://www.sciencedirect.com/science/article/pii/S0021979714002148 .
↑ Zhang, Zhenyu; Li, Wenyue; Ng, Tsz-Wai; Kang, Wenpei; Lee, Chun-Sing; Zhang, Wenjun (2015-10-13). "Iron(ii) molybdate (FeMoO4) nanorods as a high-performance anode for lithium ion batteries: structural and chemical evolution upon cycling" (in en). J. Mater. Chem. A 3 (41): 20527–20534. doi :10.1039/c5ta05723j . பன்னாட்டுத் தர தொடர் எண் :2050-7496 . http://xlink.rsc.org/?DOI=C5TA05723J .
↑ Singh, R. N.; Singh, J. P.; Singh, A. (2008-08-01). "Electrocatalytic properties of new spinel-type MMoO4 (M = Fe, Co and Ni) electrodes for oxygen evolution in alkaline solutions" . International Journal of Hydrogen Energy 33 (16): 4260–4264. doi :10.1016/j.ijhydene.2008.06.008 . http://www.sciencedirect.com/science/article/pii/S0360319908007179 .
இரும்பு (-II) இரும்பு (0) இரும்பு (I) கரிம இரும்பு (I) சேர்மங்கள்
இரும்பு (0,II) இரும்பு (II) கரிம இரும்பு (II) சேர்மங்கள்
இரும்பு (0,III) இரும்பு (II,III) இரும்பு (III) கரிம இரும்பு (III) சேர்மங்கள்
இரும்பு (VI)