பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இரும்பு இருசிலிசைடு
| |
வேறு பெயர்கள்
இரும்பு(VIII) சிலிசைடு
| |
இனங்காட்டிகள் | |
12022-99-0 | |
ChemSpider | 4891873 |
EC number | 234-671-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6336880 |
| |
பண்புகள் | |
FeSi2 | |
வாய்ப்பாட்டு எடை | 112.016 கி/மோல் |
தோற்றம் | சாம்பல் நிற நாற்கோணகப் படிகங்கள்[1] |
அடர்த்தி | 4.74 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | 1,220 °C (2,230 °F; 1,490 K)[1] |
Band gap | 0.87 எலக்ட்ரான் வோல்ட்டு (ind.)[2] |
எதிர்மின்னி நகாமை | 1200 செ.மீ2/(V·s) |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம்]][3] |
புறவெளித் தொகுதி | Cmca (No. 64), oS48 |
Lattice constant | a = 0.9863 நானோமீட்டர், b = 0.7791 நானோமீட்டர், c = 0.7833 நானோமீட்டர் |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
Kategorie:Wikipedia:Gefahrstoffkennzeichnung unbekannt ? | |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | கோபால்ட்டு சிலிசைடு மாங்கனீசு இருசிலிசைடு தைட்டானியம் டைசிலிசைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | colspan=2 |
| |
இரும்பு இருசிலிசைடு (Iron disilicide) FeSi2Fe2Si என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். உலோகங்களிடை சேர்மமான இது இரும்பின் சிலிசைடு உப்பாக வகைப்படுத்தப்படுகிறது. இயற்கையில் இலின்சைட்டு என்ற கனிமமாக இரும்பு இருசிலிசைடு தோன்றுகிறது. அறை வெப்பநிலையில் செஞ்சாய்சதுரப் படிகங்களாகப் (β நிலை) படிகமாகும் இதை 970 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் நாற்கோணகப் படிகநிலைக்கு (α நிலை) மாற்றமடைகிறது.[3]