இலங்கை காட்டுக் கீச்சான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Tephrodornis |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/TephrodornisT. affinis
|
இருசொற் பெயரீடு | |
Tephrodornis affinis (Blyth, 1847) |
இலங்கை காட்டுக் கீச்சான் (Sri Lanka woodshrike) (Tephrodornis affinis ) என்பது வாங்கிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவையாகும். இது இலங்கையில் காணப்படுகிறது. இது சில நேரங்களில் சாதாரணக் காட்டுக் கீச்சானின் துணையினமாகக் கருதப்படுகிறது.