ශ්රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව (சிறி லங்கா விபாக தெப்பார்த்தமேன்த்துவ) இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் | |
திணைக்களம் மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | அட்டோபர் 1, 1951[1] |
வலைத்தளம் | www.doenets.lk/ |
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் (Department of Examinations, Srilanka, சிங்களம்: ශ්රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව) என்பது தேர்வுகள் தொடர்பான ஓர் இலங்கை அரசுத் திணைக்களம் ஆகும்.
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)