இலங்கையில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் என்பது காடுகளை வெட்டுதல், அலையாத்தித் தாவரங்கள், பவளப் பாறை, மண் ஆகியவற்றை பெருமளவில் அழித்தல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
வளி மாசடைதல், நீர் மாசுபடுதல் ஆகியவை இலங்கைக்கு சவாலாக இருந்து, அவையிரண்டும் எதிர்மறையான சுகாதாரத் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அதிகப்படியான மீன்பிடித்தல், போதுமான நீர் முகாரமத்துவமின்மை (குறிப்பாக கிராமப்புறங்களில்) சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு வழிவகுக்கிறது. தீவிர வானிலை மாற்றங்கள், கடல் மட்ட உயர்வு போன்ற காலநிலை மாற்ற தாக்கங்களாலும் இலங்கை பாதிக்கப்புக்குள்ளாகிறது.[1]