இலாங்முயர் ஆய்வி (Langmuir probe) என்பது மின்ம ஊடகத்தின் மின்னன் வெப்பநிலை, மின்னன் அடர்த்தி, ம் ஒரு மின்னிலையை தீர்மானிக்கப் பயன்படும் கருவி ஆகும்.. இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மின்முனைகளை மின்ம ஊடகத்தில் செருகுவதன் மூலம் செயல்படுகிறது, பல்வேறு மின்முனைகளுக்கு இடையில் அல்லது அவற்றுக்கும் சுற்றியுள்ள கலனுக்கும் இடையில் ஒரு நிலையான அல்லது நேர மாறுபடும் மின்னிலையை அளக்கிறது. இந்த அமைப்பில் அளவிடப்பட்ட மின்னோட்டங்கள், மின்னிலைகள் மின்மத்தின் இயற்பியல் பண்புகளை தீர்மானிக்க வழிவகுக்கின்றன..